Followers

Tuesday, May 2, 2017

Thought for the Day

A pure devotee is one who possesses the quality of Udasina, being indifferent to external happening. The other quality a devotee must have is being free from egoism and possessiveness. And one should also get rid of the idea of doership and ownership and surrender everything to God. Krishna has declared in the Gita that such a devotee is dear to Him. Such a devotee naturally develops detachment towards all worldly concerns and is indifferent to the happenings in the phenomenal world. He is indifferent to praise or blame, pleasure or pain. Another quality you must have is giving up attachment to the fruits of one's actions. Everything belongs to the Divine. Hence, engage yourself in worthy acts and experience God. Everyone in the divine mission, unaffected by success or failure, joy or sorrow, will receive God's grace abundantly.

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

Monday, May 1, 2017

Thought for the Day

Since times immemorial, you have an eternal, infinite and unbroken link to the Atma (Self). Bhagavatam declares, "It is natural for every living creature to go back to the source from where it came." You emerged from the Divine (Atma) and you must merge in the Divine. Till the goal is reached, do not treat lightly the sacred journey of life. Ask yourself, where did you come from? Not from your mother! Your mother gifted the body, but the Soul came from the Lord. You are not the body nor the senses nor the mind. You are the Atma alone. Each of you is a child of immortality. That being the case, why are you seeking this anrutha (untruth)? What is the way to immortality? Removal of immorality is the only way to immortality. Bad traits and evil qualities like attachment, hatred and envy, make you distant from God. Get rid of them, God becomes nearer and dearer to you.

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

அறியாத செய்திகள்

* ஒரு மனிதன் மரணமடையும் போது முதலில் செயல் இழக்கும் உறுப்பு அவனது காதுகள்.....
* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு - ஜெர்மனி.....
* லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும்.... நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆமாங்க இது உண்மை தான்.....
* உலகின் முதல் மின்னஞ்சல் 1971 ஆம் ஆண்டு ரே டாமிலின்ஸன் (ray tomlinson) என்பவரால் அனுப்பப்பட்டது.....
* பூமியின் எடை ஒவ்வொரு நாளும் 100 டன் அதிகரிக்கிறது... காரணம் விண்வெளியிலிருந்து விழும் குப்பைகள்!.....
* சராசரி மனிதன் வாழ்நாளில் 3 ஆண்டுகளை டாய்லெட்டில் கழிக்கிறான்......
* எல்லா வகை உயிரினங்களிலும் ஆணை விட பெண்ணே சராசரியாக அதிக காலம் வாழ்கிறது......
* ஒவ்வொரு முறை நாம் தும்மும்போதும் ஒரு வினாடி நமது இதயம் நின்று பின் துடிக்கத் தொடங்கும்......
* இரத்த சிவப்பணுக்கள் உடலை சுற்றிவர 20 வினாடிகள் ஆகும்.....
* மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் 1,00,000 கிலோமீ்ட்டர்.....
* எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா... 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது...
* இங்கிலாந்தில் சபா நாயகருக்கு பேச அனுமதி இல்லை......
* நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்படும் சத்தத்திற்கு காரணம்... நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே......
* ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் ஆறு கால்களை கொண்ட ஒரே விலங்கு கரப்பான் பூச்சி மட்டுமே.....
* ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது.... அந்தத் தேள் தன்னைத் தானே கொட்டிக் கொண்டு இறக்கும்......
* மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு.....
* வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும்.