Followers

Sunday, January 25, 2009

பூ….. தலைப்பு ……….. வலைப்பூ…….


இந்த வலைப்பூ ஆரம்பித்த தினத்திலிருந்து தமிழில் ஏதாவது எழுத வேண்டும் என்று ஆசை. அதற்கு நேரம் கிடைக்கவில்லை. இன்று தான் நேரம் கிடைத்தது.


என்ன எழுதலாம் என்று முன்கூட்டியே ஏற்பாடு செய்து நிதானமாக எழுதலாம் என்றால் அதுவும் முடியவில்லை. இப்பொழுது நேரடியாகவே எழுத ஆரம்பித்துவிட்டேன். என்ன தைரியம் !


இந்த வலைப்பூ ஆரம்பிப்பதற்கு என்ன காரணம் ? முதலில் இந்த கணினி வாங்குவதற்கு என்ன காரணம் ? எல்லாம் பணம் தான். சம்பாதிக்க வேண்டி தான் முதலில் கணினி வாங்கினேன். எந்த ஒரு ஜாப் வொர்க்கும் இது நாள் வரை கிடைக்கப்பெறவில்லை. எதோ ஒரு விளம்பரம் பார்த்து 400 ரூபாய் அழுதேன். வேலை கொடுக்காமல் , வலைத்தல முகவரி கொடுத்து அதில் வேலை தேடி கொள்ளுமாறு தகவல் வந்தது. 400 ரூபாய் அம்பேல். சரி வலைப்பூ ஆரம்பித்து அதில் விளம்பரம் வரச் செய்து, அதன் மூலம் வருவாய் கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் போதிய முன்னேற்றம் இல்லை. அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தமிழில் எழுதினால் விளம்பரம் வரமாட்டேங்கிறது. எனவே தான் தமிழில் எழுத முடியாமல் போய்விட்டது. அது வலைப்பூ ஆரம்பித்த பொழுதில் அப்படி இருந்தது. இப்பொழுது வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால் தமிழில் எழுதினால் விளம்பரம் வரும் என நினைக்கிறேன். இம்ம்... முயற்சி செய்து பார்ப்போம்.


வந்தே மாதரம் !

ஜெய் ஹிந்த் !

ஜெய் சாய் ராம் !

வாழ்க வளமுடன் !

Where is peace?

If you want peace to reign in the world, then you should first develop peace in yourself. Where is peace? It emanates from our heart. The heart is the source of peace, truth, righteousness and love. You are ignoring the heart and are searching for peace in the external world. Only when you fill your heart with love will there be peace in the world. Whatever work you do, do it with love. The world is in turmoil today as man lacks pure love. Peace will reign supreme in this world only when man develops pure love.
Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

Friday, January 23, 2009

Thought for the day

Attachment to the world can be destroyed only by attachment to the Lord. If you want to adhere to Sathya (truth) and Dharma (righteousness), you must see in every act, the reflection of the Glory of the Atma. Then attachment to the Lord will transmute the attachment to the world in to a pure offering.
Bagavan Sri Sri Sri Sathya Sai Baba