Wednesday, July 6, 2016

ரமலான் நல்வாழ்த்துக்கள்

இத்தனை நாட்களாக நோன்பியிருந்து 
சுத்தமான பக்தியுடன் 
அண்ணல் நபிகளின் போதனை 
நெறிகளை பின்பற்றி இறை நோன்பினை நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் 
இன்று ஈகை பெருநாளைக் கொண்டாடும்
இஸ்லாமியப் பெருமக்களின் 
வாழ்வில் அன்பும், அரவணைப்பும், 
அறமும் பெருக வேண்டும். 
வளம் கொழிக்க வேண்டும், 
வாழ்வு செழிக்க வேண்டும், 
அல்லல் நபிகள் அருள்புரிய வேண்டும் 
என இறைவனை வேண்டிக்கொண்டு 
இஸ்லாமியப் பெருமக்களுக்கு 
எந்தன் இதயபூர்வமான ரமலான் 
நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment