" அன்பு குழந்தையே.... பிறப்பு உறுதி செய்யபட்டால் இறப்பு உறுதி. அதனால் நமக்கு கிடைத்த இந்த மானிட பிறவியை மகிழ்ச்சியோடும் பொறுமையோடும் வாழவேண்டும். நாம் செய்கின்ற செயல்கள் நாளை சரித்திரம் படைக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் என்னை நினைத்து தொடங்கு. என் நாமத்தை உச்சரி. அதை நான் சுமுகமாக முடித்து வைப்பேன். இந்த மானிட படைப்புகள் அனைத்தும் அற்புதமானவை. கலங்காதே நீ பட்ட வேதனை அவமானம் மனகசப்பு வறுமை கடன் தொல்லை ஒரு முடிவுக்கு வரும். அனைத்தையும் நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். நீ செய்த பாவங்கள் தவறுகள் அனைத்தும் இன்றோடு ஓடி ஒளிந்து விட்டது. தொட்டது பொன்னாகும் நேரம். ஒருநாளும் கலங்காதே. அப்பா நானிருக்கிறேன். நாட்களை என்னிக் கொண்டு இரு. நீ அடுத்தவனுக்கு உதவி செய்யும் நேரம் வந்து விட்டது. பிரிந்து சென்றவர். கூடும் நேரம் உன் உதவி நாடி பலர் வரும் நேரம் என் வாக்கு பொய்யாகாது. பெரும் செல்வந்தர் ஆக போகிறாய். காத்திறு கலங்காதே மகிழ்ச்சியாக இரு.." ஓம் ஸ்ரீ சாய் ராம்..
No comments:
Post a Comment