Followers

Thursday, November 5, 2020

Ford Endeavour

திருமணம் முடிந்ததும் மாமனார் மருமகன் முருகேசுவிடம் வந்தார். கடைசி நேரத்தில் Whatsapp மூலம் நீங்கள் கேட்டிருந்த பரிசு விநோதமாக இருந்தது, இருந்தாலும் வாங்கிட்டேன், இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட 4 அண்டர் வேர். முருகேசுக்கு பயங்கர கோபம், நான் என்ன கேட்டா இந்த ஆள் என்ன வாங்கி தரான் பாருன்னு உடனே மொபலை எடுத்து வாட்ஸ்ப் ஓபன் பண்ணி பார்த்தாரு முருகேசன், பார்த்த உடனே மயங்கி விழுந்துட்டார. என்னடான்னு பார்த்தா மாப்பிள்ளை Ford Endeavour வேணும்னு மாமானாருக்கு மெஸேஜ் அனுப்பிருக்காரு. 

ஆனா 

Auto correct options ல Four under wearsனு மாறி போச்சு.⁠⁠⁠⁠ இதை கவனிக்காமல் மாமனார்க்கு அனுப்பி விட்டார்.

No comments: