Followers

Sunday, August 4, 2019

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்


வெள்ளம் பெருகும் நதிகளும் ஒரு முறை வறண்டு விடுகிறது. நிலங்கள் வறன்ட பின் தான் பசுமை. அடைகின்றன. மரங்கள் இலை உதிர்ந்து பின் தளிர்கின்றன. இறைவன் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டு இருப்பது மலை ஒன்று தான்.
மனித வாழ்வும் அப்படித்தான். நிரந்தரமாக மகிழ்ச்சியில் திளைத்தவனும் இல்லை. நிரந்தரமாக உழன்றவனும் இல்லை. ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.
எப்போது நம் திட்டம் தோல்வி அடைகிறதோ, அப்போது நமக்கு மேலானவன் அதனை நடத்து
கிறான் என்று பொருள். எப்போது நம் திட்டங்கள் வெற்றி பெருகிறதோ, அப்போது இறைவன் அனுமதி அளித்துவிட்டான் என்று பொருள். வேதனைகள் எல்லாம் நமக்கு வரும் சோதனைகள் எனக் கொள்ளல் வேண்டும்.
"நினைப்பதெல்லாம். நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. " தெய்வ நம்பிக்கை என்றும்
கைவிடாது..
.......அர்த்த முள்ள இந்து மதத்திலிருந்து.
வாழ்க வளமுடன்!


Thought for the Day

The body is a precious gift that must be carefully tended and fostered. It’s a very complicated but well coordinated machine, gifted for achieving a laudable task. Its exterior too must be clean and full of goodness and charm. The skin of the fruit of Ananda (divine bliss) is the physical body; the succulent flesh is the muscle, bone and nerve; the hard inedible seed is the evil that gets presented in life; and the juice which the fruit offers, for which the tree was planted and nourished, is the bliss it shares with all. The body will shine if the character is fine; service of man and worship of God will preserve its charm. The Lord will be watching with a thousand eyes the least activity of man to discover any small portion of selfless love sweetening it. Having known that you are embodiments of the Divine Atma, crave to win the Grace of the Lord in this very birth.

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

Thought for the Day

The ideal of service must inspire those in authority, those who possess riches, those endowed with skills, intelligence, leisure and health. Put an end to laziness, bury your clamorous ego, and bury the greed for power and pelf, then you become qualified to serve! Be worthy of this gift of grace to be a volunteer (Sevadal); maintain its high ideals. This opportunity is sheer grace; it’s not a consequence of some claim. It does not bind you; it gives you distinction and duty! If you have it with you, and yet, you withdraw from service or hesitate to render it, you are on the wrong track. People come to the Divine to get rid of sin and accumulate spiritual merit; if you dishonour the badge, you are retaining sins and perhaps accumulating a lot more! Remember, with each act of love and service, you are nearing the Lord; with each act of hate and grab, you are moving farther away.

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba