Tuesday, April 29, 2008
Thought for the day - 30.4.08
Bagavan Sri Sri Sri Sathya Sai Baba
Puttaparththi 10
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அண்மையில் அமரத்வம் அடைந்த நம் மதுரை மூத்த சாயி பக்தர் பகவான் பாபாவின் அணுக்கத் தொண்டரக விளங்கிய பி.எஸ்.ஏ. சுப்ரமனியம் செட்டியார் அவர்கள் பகவான் அருட்கடாட்சம் அன்பு அரவணைப்பின் மூலம் தம் மனோவலிமை விடாமுயற்சியினாலும், குறிப்பாக பக்தர்களின் பேரன்பினாலும் , பேருதவியினாலும் ,பெரும் ஒத்துழைப்பினாலும் பிரசாந்திநிலைய பூர்னசந்திர ஹாலின் (Poorna Chandra Hall) மேடையின் 2 பக்கங்களிலும் “ஓம் சிரடி சாயிராம்”, - “ஓம் பர்த்தி சாயி ராம்” ("Om Sri Siradi Sai Ram", - Om Sri Parthi Sai Ram )என பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிக்கச் செய்தும் ,நம் பாரத நாட்டின் பற்பல பகுதிவாழ் மற்றும் பல வெளிநட்டு பக்தர்கள், (foreign devotees) சகோதர ,சகோதரிகளை கோடிகணக்கில் “ஓம் சாயி ராம்” எனும் நாம ஜெபங்களை எழுதச் செய்தும் ,அவ்வாறு எழுதப்பட்ட புத்தகங்களை சேகரித்து பிரசாந்தி மந்திரை (Pirasanthi Manthir)அலங்கரிக்கும் குல்வந் ஹாலின் முன்புறம் அமைந்துள்ள மேடையின் அஸ்திவாரத்தில் அவ் ஏடுகளை பதிக்கச் செய்தும் , அதன் மேடையின் மேல் ராமர், சீதை லட்சுமணர், விக்ரஹங்களை நோக்கி ஆஞ்ஜனேயர் “ ராம நாம பஜனை” செய்யும் காட்சியுடன் விக்ரகம் ஸ்தாபிக்க செய்தும் ,புகழ் பெற்ற சூபர் ஸ்பாலிடி மருத்துவ மனை (Super speciality Hospital) முகப்பில் வைத்தீஸ்வரராக விளங்கிய “தன்வந்தரி பகவான்” சிலையை அலங்கரிக்கச் செய்தும், பிரசாந்தி வினாயகர் கோவில் அருகில் திருமுருகன் கோயில் ,ஆஸ்ரமவளாகத்தின் ஓர் பகுதியில் வேத மாதா காயத்ரி அம்மன் கோவில் எழுப்பியும், பகவான் பாபாவின் முன்னிலையில் பாதுகை பிரதிஷ்டை பூஜைகளை பல ஊர்பக்தர்கள் சூழ கோலாகலமாய் நடத்தி தெய்வ பிரிதி செய்தும் ,அவற்றிற்கும் மேலாக இத்தரனி மக்கள் யாவரும் மகிழும் வண்ணம் கோடி ரூபாய் செலவில் தங்கத் தேர்(Goldan Car) ஒன்று கட்டி முடித்து பர்த்தியில் ஓர் பெரிய விழா அமைத்து பகவான் பாபாவிற்கு சமர்ப்பனம் செய்து கொடுத்தும் அவ்வழகிய தங்கத் தேரில்(Goldan Car) எல்லோரும் வியக்கும் வண்ணம் பகவான் பாபாவை எழுந்தருளச் செய்தும் ,நம் மாமதுரையில் டிரஸ்ட் மூலம் அழகியதோர் “ஆனந்த நிலயம்” அமையச் செய்ததும் ,ஆகிய அவரது ஆத்மார்த்தமான உன்னத சேவைகளை நினைத்து நெஞ்ஜம் மகிழ்ந்தும், இவ்விளக்க உரையை என்னையும் ஒரு கருவியாக்கி எழுதவைத்த பகவான் பாபாவின் மலரடி தொழுது சரண் புகுந்து நிறைவு செய்கிறேன்.
ஜெய் சாயி ராம்
R.N.Subramanian
Madurai.
சத்ய வார்த்தை
ஆடம்பரத்திற்கு செலவிடும் தொகையை இல்லாதவர்க்கும், இயலாதவருக்கும், பயன்படும் விதமாக செலவழியுங்கள்.
ஏழைகளுக்கு செய்யப்படும் சேவையில் மகிழும் இறைவன், உங்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.
பணிவு இல்லாத இடத்தில் இருக்கும் கணக்கற்ற செல்வத்திற்கு,ஒரு மதிப்பும் கிடையாது.
கடமையைச் செய். பலனுக்காக கையேந்தாதே. இதுவே மிகப் பெரிய வேள்வியாகும்.
உன் கடமையை ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்ப்பார்.
அடுத்தவர்களுடைய துன்பத்தை நம்முடன் இணைத்துப் பார்த்து அவர்களுடைய துன்பத்தை களைய முயற்ச்சி செயுங்கள்.
எந்த ஒரு செயலைச் செய்தாலும் மற்றவருடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள்.
சேவை செய்வதை விட உயர்ந்த பலனும், சத்தியத்தை கடைப்பிடிப்பதைவிட உயரிய தர்மமும் கிடையாது. இவ்விரன்டையும் செய்பவர்களுக்கு கடவுள் தானாகவே விரும்பி வந்து அருள் செய்கிறார்.
அனைவரையும் கடவுளாகப் பாருங்கள். அவ்வாறு பார்க்கும்போது மற்றவர்களின் குறை கண்ணுக்குத் தெரியாது. பயனில்லாத எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காது.
கல்தூணை, பனித்துளிகளால் கரைக்க முடியாததைப்போல, மனதில் உள்ள நல்ல எண்ணங்களை, யார் தாழ்த்தி பேசினாலும் ஒன்றும் ஆகிவிடாது.
இறைவன் உங்களது குலம், கோத்திரம், பணம், பதவி இவற்றில் எதையும் பார்ப்பதில்லை. நேர்மை, தூய்மை ஆகியவைகளையே பார்க்கிறார்.
ஒருவருக்கு இன்பம் தரும் பொருள். மற்றொருவருக்கு துன்பத்தைத் தருகிறது. ஆகவே, இன்பம் என்பது ஒவ்வொருவரின் மனதில் தான் இருக்கிறது.
இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு உங்களது கடமை முடிந்து விட்டது. அதனை நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் இறைவன் கையில் தான் இருக்கிறது.
Lemon Syrup
Lemon juice --------------------------------1 litre
Sugar ---------------------------------------2-1/2 kg
water----------------------------------------1 liter
Lemon Essence-----------------------------1-2 tsp
Colour---------------------------------------a pinch
KMS ---------------------------------------1/2 tsp
(pot. Meta. Bisulphite)
Method:
Mix sugar and water. Heat to dissolve sugar. Add a ladle full of lemon juice to the syrup for clarification. Filter, cool and mix with the juice. Add other ingredients as in the case of squash and store in clean bottles.
Monday, April 28, 2008
Thought for the day - 29.04.2008
Bagavan Sri Sri Sri Sathya Sai Baba
Pineapple squash
strained Pineapple juice................ 1 litre
sugar ............................................... 1.7 kg
water............................................... 1.3 litres
citric acid ...................................... 5-6 tsp
pineapple essence .......................... 1-11/2tsp
yellow colour ................................. a pinch
kms .................................................. ½ tsp
(potassium. meta Bi susulphite -- available in essence shop)
Method : Mix sugar, water and citric acid. Heat to dissolve while stirring. filter the syrup and with the juice. Add essence, colour and kMS. Store in clean and sterilized narrow mouthed bottles.
The same recipe can be used for other juicy fruits also, such as grapes, oranges sweet lemons etc. (in the case of orange squash, fruit juice should be mixed after cooling the syrup)
Sunday, April 27, 2008
Thought for the day - 28-4-2008
Bagavan Sri Sri Sri Sathya Sai Baba
Puttaparththi - 9
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பகவான் பாபாவின் அருட் கடாட்சத்தினால் பாபாவின் பவழ விழா ஆண்டில் நமது மத்திய அரசாங்காம் (Central Government) 3 கோடி ரூபாய் செலவில் சலவை கற்கள் (Marble) பதித்த அழகிய ரயில்வே நிலயம் (Railway Station) புட்டபர்த்தியில் அமைத்திருக்கிறார்கள். “பகவான் சத்ய சாயி பிரசாந்தி நிலையம்” பெண்ணுகொடா என்ற ரயில் நிலயத்திலிருந்து 9 கிலோ மீட்டர் இருப்புபாதை அமைக்கப்பட்டு இனி நேரிடையாக புட்டபர்த்திக்கே ரயிலில் போய் இறங்கலாம். சென்னையில் (Chennai) இருந்து புட்டபர்த்திக்கு நேரடி ரயில் விடப்போகிறார்கள்.
Pepper rasam – recipe
Jeeragam …………… ½ tea spoon
Red chilies…………. 5 pieces
Garlic ……………… .3pieces
Asafetida……………..little
Tamarind……………..small lime size
Keep the frying pan on the gas stove. When gets hot, put the pepper, Jeeraga and Red chilies in the pan and fry for few seconds. Off the stove. Then powder it by using the mixy small jar. ( Not to powder nicely). Take a small vessel put the powder in it. Smash the garlic and add with the pepper powder. Soak the tamarind and squeeze it and pour in powder. Add two cups of water and add salt as you require. Put the asafetida also. Keep the pepper water on to stove. When comes to the boiling stage off the stove. Add curry leaves and coriander leaves. Then keep the frying pan on the stove. Pour two tea spoon oil. When gets hot, put mustard and Jeeragaa and pour it in the pepper water. It will have a good taste and is good for your health.
Saturday, April 26, 2008
Thought for the day
-Baba
puttaparththi ---- 8
புட்டபர்த்தி தற்சமயம் கிராமமா - நகரமா என்று நாம் நினைத்து அதிசயிக்கும் அளவில் ஓர் விஸ்தீரணமாயும் , தினந்தோறும் பற்பல நாட்டினர், மக்கள் ஜாதி - மொழி- இனம் -ஆண்- பெண் படித்தோர் பாமரர் என எவ்வித பாகுபாடுமின்றி அவனிதோரும் ஆயிரக்கணக்கில் பர்த்திக்கு வருகை புரிந்தவண்ணம் இருக்கின்றனர். எல்லோரும் தங்கு வதற்கு லாட்ஜுகளும் உணவு விடுதிகளும் (Lodge and Restaurasnt) ஆஸ்ரமத்தைச் சுற்றி அமைந்துள்ள இடங்களிலும் வசதியுடன் கிடைக்கின்றன. ஊர்நடுவில் அமைந்துள்ள பகவான் பாபாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட பஸ் ஸ்டான்ட்(Bus Stand) சுறுசுறுப்பாய் இயங்குகின்றது. கடைகள் காய்கறி பழவக மார்கெட்கள் பாங்க்(Bank) மற்றும் உள்ளூர் ,வெளியூர் ,வெளிநாடு தொலைபேசிவசதிகள் (Local, STD, ISD Telephone - Public booth) யாவும் நிறைய இருக்கின்றன. ரயில் மூலமும் பஸ் மூலமும் (Roadways/Railways) அவரவர் ஊர்களுக்கு போய்வர பஸ் ஸ்டாண்ட்லேயே டிக்கெட்கள் பதிவு (Reservation) செய்யப்படுகின்றன. புட்டபர்த்தியிலும் பிரசாந்தி அஸ்ரமத்திலும் பக்தர்களுக்கு தேவைப்படும் உதவிகள் ஆலோசனைகள் வசதிகள் ஒழுக்க கட்டுப்பாடுகள் யாவையும் தினந்தோறும் அங்கு வந்திருந்து உன்னத சேவை புரியும் ஆண் ,பெண் சேவாதள தொண்டர்கள் கண்ணும் கருத்துமாய் நம்மை பாதுகாக்கிறார்கள்.
பகவான் பாபா அவர்கள் தம் 65வது பிறந்த தினவிழா அன்று அறிவித்தபடி புட்டபர்த்தி ஊருக்கு சுமார் 6 கிலோமீட்டர் முன்னால் 108 கோடி ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச “சூப்பர் ஸ்பெசலிடி ஆஸ்பத்திரி” (International Super Speciality Hospital) இன்று சுமார் 300 கோடி ரூபாய் வரையிலும் 150 ஏக்கர் நிலப்பரப்பில் “ஓம்” என்னும் வடிவிலும் பக்கிங்காம் அரண்மனை (Backingham palace) போல் காட்சி தரும் வகையிலும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இம் மருத்துவ மனையில் இதய சிகிச்சை ,(Heart disease)அதற்குரிய அறுவை சிகிச்சை, (Heart surgeory)சிறு நீரக கோளாறு, (Kidney disease)அதற்குறிய மாற்று சிறு நீரகம் பொருத்தும் சிகிச்சை, (Kidney transplantation)கண் நரம்பு சம்பந்தமான சிகிச்சைகள், (Eye Department)மேலும் பல விதநுட்பமான அறுவை சிகிச்சைகள் (complicated surgeory) யாவும் ஏழைகளுக்கு (எல்லோருக்கும்) எவ்வித கட்டணமுமின்றி இலவசமாகவே செய்யப்படுகின்றன. நோயாளிகளுக்கு சிகிச்சை முடியும் வரை இலவச உணவும் வழங்கப்படுகின்றன. மேலும் இம் மருத்துவக் கூடத்திற்கு தலை சிறந்த வெளி நாட்டு சிறப்பு டாக்டர்கள் உலகின் பல பாகங்களிலிருந்து அவ்வப்போது வந்திருந்து இலவசமாக சிகிச்சை செய்து கொடுப்பது பகவான் பாபாவின் மஹிமையே எனலாம். இம் மருத்துவமனையின் சுற்றுப்புற சுகாதார சூழலும், டாக்டர்கள் ,நர்ஸ்களுடைய கனிவு மிக்க கவனிப்பும் சேவாதள சகோதர சகோதரிகளின் சுறுசுறுப்பான சேவைப்பணிகள் ஆகிய இவற்றை பார்க்கையில் நம் பாரத நாட்டிலேயே இவ் ஆஸ்பதிரி ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது என்பதை உறுதிபட கூறலாம்.
இத்தகு சிறப்பு பெற்றுள்ள சூப்பர் ஸ்பசலிடி மருத்துவ மனை ஆரம்பிக்கப்பட்ட இப் பத்து வருடங்களுக்குள் ஏற்கனவெ 12,000 இதய அருவை சிகிச்சைகள் இலவசமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன என்றும் தம்முடன் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லாத தனி மனிதர் (ஒருவர்) இவ் ஆஸ்பத்திரிக்கு (பெங்களூரில் அண்மையில் இது போல் இன்னொரு ஓர் பெரிய ஆஸ்பத்திரி பகவான் பாபாவின் பெருங்கருணையினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது) (Whitefield Super speciality hospital at Bangalore) யு எஸ் (United States of America)இலிருந்து 600 கோடி ரூபாய் அனுப்பிவைக்கும் தகவல் தமக்கு வந்திருப்பதாகவும் இதில் 300 கோடி ரூபாய் பங்களூர் ஆஸ்பத்திரிக்கும் 200 கோடி ரூபாய் புட்டபர்த்திக்கும் 100 கோடி ரூபாய் கல்வி நிறுவனங்களுக்கும் (Educational Institutions) என டெபாசிட் செய்து அதில் சேரும் வட்டித் தொகையிலிருந்தே இவற்றை பராமரிப்பதாகவும் தமக்கென தனிப்பட்ட ஆசைகள் எதுவும் கிடையாது என்றும் தமது கரம் எப்பொழுதும் மேலேயேதான் இருக்கும் (கொடுக்கும் கரம்) எப்போதும் கீழே போகாது (வாங்கும் கரம்) தமது கரம் அன்புக்காக மட்டுமே நீட்டப்படுகின்றன என மனம் திறந்து மகிழ்ந்து பக்தர்கள் முன்னிலையில் பகவான் பாபா அவர்கள் 11.8.2001 அன்று நடைபெற்ற பகவான் கிருஷ்ண ஜெயந்தி விழாவன்று தமது அருளுரையில் விளக்கியிருப்பது நினைக்க நெஞ்சம் பூரிக்கிறது.
புட்டபர்த்தியில் ஏற்கனவே விமானநிலையம் (Airport) ஒன்று அமைந்திருப்பது பிரசாந்தி நிலையத்திற்கு மேலும் ஓர் அணிகலணாகும். விமானம் (Airways) மூலம் வர வாய்ப்புள்ள பக்தர்களும், வெளி நாட்டு சகோதர சகோதரிகளும் நேரடியாக எளிதாக புட்டபர்த்திக்கு வந்து போகும் பாக்கியம் பெற்றிருப்பது பகவானின் பெருங்கருணையே எனலாம்.
தொடரும்
சத்ய வார்த்தை
தவறு செய்பவர்கள், அதனை பிறர் சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்ளவேன்டும். அதை விடுத்து அதை நியாயப்படுத்தியும், பிறர் சொல்லித்தான் திருந்துவதா என்று எண்ணுவதும் கூடாது.
பிறருக்கு உதவும் பெரியோர் தமக்கு என்று எதையும் வைத்துக்கொள்வதில்லை. இவர்களின் எண்ணம், சொல், செயல் எல்லாமே சிறப்பானதாகவே இருக்கும்.
விளக்கு உயரத்தில் இருந்தால், ஒளி அதிக தூரத்திற்கு பரவி வெளிச்சம் தெரியும். அதைப்போலவே உங்களது புகழ் பரவ வேண்டுமானால் எண்ணம், செயல்களால் உயர்ந்தவராக இருங்கள்.
சந்தன மரத்தில் செய்த சிமிழ் மணப்பதும், சந்தனம் வைத்த தகர டப்பா மணப்பதும் இயற்கை. அது போல நல்லவர்களின் சேர்க்கையால் தான் வாழ்க்கையும் சிறப்படையும்.
இளமைக் காலத்திலிருந்தே பற்றற்ற தன்மையை பழகிகொள்வது நல்லது. ஆரம்பத்தில் அது சிரமமாக இருந்தாலும் சிறுது சிறிதாக பழகி கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உங்கள் மனம் ஆறுதலை தேடும் சமயங்களில் எல்லாம் இறைவனின் இந்த திருநாமங்களை சொல்லி பழகுவது நல்லது.
எந்த ஒரு செயலை செய்தாலும் மற்றவருடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள்.
puliyothari – recipe
Raw rice ............................ 1 kg
Tamarind .......................... 90 mg.
Bengal gram...................... 25 mg
Urad gram(white) ............. 25 mg
asafetida ............................ ½ spoon
turmeric powder ............... 1 spoon
Dill powder ....................... 1 spoon
Red chilly ........................... 20 in no.
Oil ..................................... 400 ml.
mustard ........................... little
salt ..................................... little salt as you require
Soak the tamarind in two cups of water for ½ an hour. Then squeeze it till get the paste. Strain it well, pour in a vessel and keep on the oven. Put the turmeric powder and asafetida in the tamarind paste and add a little salt as you require. After fifteen minutes, stir the paste until it gets little thick. Then pour the oil in a frying pan, when gets hot sim the flame and put mustard, Bengal gram and white urad gram and chilies. Then off the gas. Chilies must be put in the paste. Keep the grams and oil in a vessel. Raw rice must be cooked in the rice cooker. After cooking the rice you must put the rice in a big plate and make it warm. Then you must pour the tamarind paste on the rice and mix it. When mixing ,also pour the oil and grams in it.
Puliyotharai Ready!
Friday, April 25, 2008
YOGA OF THE DIVINE
--Sadhguru
Isha yoga
Practices the ancient yogic principle that the body is the temple of the spirit and that good health is fundamental to personal and spiritual development.
The approach is truly holistic. It is communicated on an experiential level. Helps improve your productivity, efficiency, relationship and level of self-fulfillment.
It is an effective cure and also a preventive for chronic diseases like asthma, hypertension, diabetes, cardiac ailments, rhenumatism, ulcer, sinusitis, obesity, skin and eye ailments.
It can enhance your memory, decision-making capacity and ability to concentrae almost 100% in a few weeks of practice.
Transmission of the life transforming Shambhavi Mahamudra, a powerful process of immeasurable antiquity.
This scientifically structured 3 hous per day 7 day program encourages an opening of the hart and consciousness to new dimenstions of feeling, thinking and living.
All are welcome
ஈஷா யோகா
உயர்ந்த உடல் நலத்தையும் உளமகிழ்ச்சியையும் பெற்று, உங்களிடமே நிறைந்துள்ள அளவில்லாத சக்தியை உணர வாய்ப்பு.
வாழ்க்கையை புதிய கோணங்களில் சிந்திக்கவும், உணரச்செய்யவும் செய்கிறது. நினைவாற்றல், மனம் குவிப்புத்திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை சில வாரப் பயிற்சிகளிலேயே 100% வரை அதிகரிக்க முடியும்.
நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு வலிகள், தலைவலி, சைனஸ், முதுகுவலி, இருதயக்கோளாறு, உடற்பருமன் மற்றும் தீராத நோய்களும் குணமடையவும், வராமல் தடுக்கவும் இயலும்.
மிகவும் தொண்மையான ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி வாழ்க்கையை மாற்றியமைக்க கூடிய அளவில் சக்தி வாய்ந்ததாகும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் எவ்வித மாற்றமும் தேவையில்லை. எந்த மதமானாலும், எந்த இனமானாலும், பிரிவானாலும் இந்த யோகப்பயிற்சிக்குத் தடையாக இல்லை.
இப்பயிற்சி அனைவருக்கும் முற்றிலும் பரிசோதித்து அனுபபூர்வமாக அறியக்கூடிய விஞ்ஞானமாகும். தினமும் 3 மணிநேரம் வீதம் 7 நாட்கள் என விஞ்ஞானமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாருங்கள், உங்களில் மலருங்கள்
Introductory class -- All are welcome
Date : 07-05-2008
Day: wednes day
Time:6.00 P.M.
Venue: isha yoga center, 7-B V.P.Rathinasamy Nadar Road, B.B.kulam,
(Opp. to Income Tax Office) , Madurai-625 002
Time:
6.00 AM to 9.00 AM
10.00 AM to 1.00 PM
6.00 PM to 9.00 PM
After introductory class, Regular class will be commenced on that day itself!
For Registration and more details
please contact:
ISHA YOGA CENTRE Cell 94437 - 07250
7B V.P.Rathinasamy Road, B.B.Kulam,
Madurai 2
Mrs.Panimozhi Phone: 94431 53415
K.R.Saravana Raja Cell Phone: 93602 71964
M.Kisan Singh Cell Phone: 99944 84336
Experiences and expressions:
Life is beautiful, life is Intense. Life is a song. My experience here and practicing what I imbibed here would help me in celebrating life, everymoment of it. Everything seems to be falling in place.
--Narayan Parashuram, Director- Sky Music India Pvt., Limited
This program showed me the fool in the most intelligent person. I have ever met... me
Lashin Yusuff, Business Executive, Abu Dhabi.
With this practice, I am able to give the same kind of output at five ' O ' clock in the evening that I am able to give at nine ' O ' clock in the morning.
S.V.Parthasarathy, Executive Director, Ashok Leyland Finance Ltd.
What a Revelation! - Isha Yoga!
DR.A.Govindarajan, M.A., M.B.B.S.,D.O.,F.G.P.,
வெளிப்பாடுகள்:
மனம் நிறைய தர்க்க ரீதியான கேள்விகள் பலவற்றுடன் நான் ஈஷா யோகாவில் சேர்ந்தேன். வெளியில் வரும் போது இதயம் நிறைய நல்ல பல உணர்வுகளுடன் வந்தேன். அது என்னை எனக்கு அறிமுகப்படுத்தியது. வாழ்வைப்பற்றி விழிப்புணர்வை விரிவாக்கியது. தொழிலில் ஆர்வத்தை வளர்த்தது. அவலமான உண்மைகளை எதிர்கொள்வதற்கான தெம்பையும் கவனத்தையும் எனக்கு அளித்தது.
பட்டுக்கோட்டை பிரபாகர், நாவலாசிரியர்.
ஈஷா யோக வாழ்வில் உள்ள ஆனந்தத்தையும், எனக்குள் புதைந்திருந்த ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.
T.R.Rathinam, Tax consultant, Legal adviser
யோகா வகுப்பிற்கு முன்பு இந்த உண்மை தெரிந்திருந்தால் நிச்சயம் சூழ்நிலைக் கைதியாக வந்திருக்க மாட்டேன். ஒருவேலை நான் இங்கு வராமல் போயிருந்தால் இந்த உண்மையை தெரிந்து கொள்ளமுடியாமல் போயிருப்பேன்.
என்.ராதா, கோவை மத்திய சிறைவாசி .
----------------------------------------------------------------------------------
ஈஷா யோகா மையம்வெள்ளியங்கிரி மலைச்சாரல், கோயம்புத்தூர்
Telephone: 2525345/2515300
Isha Yoga CenterVelliangiri Foothills, Coimbatore 641 114Telephone : 0422 2515345
http://www.ishafoundation.org/
info@ishafoundation.org
-------------------------------------------------------------------------------------------------------------------
Reiki
Reiki is used for stress reduction and relation which will promotes healing. An unseen “life force energy” flows through us and is what causes us to be live. If one’s like force energy is low, then we are more likely to get sick or feel stress, and if it is high, we are more capable of being happy and healthy.
Reiki treats the whole person including body, emotions, mind and spirit creating many beneficial effects that include relaxation and feelings of peace, security and wellbeing. Many have reported miraculous results.
Reiki is a simple, natural and safe method of spiritual healing and self-improvement that everyone can use. It has been effective in helping virtually every known illness and malady and always creates a beneficial effect. It is a very useful technique to relieve side effects and promote recovery.
It is a simple technique to learn, the ability to use Reiki is not taught in the usual sense, but is transferred to the student during a Reiki class. This ability is passed on during an "attunement" given by a Reiki master and allows the student to tap into an unlimited supply of "life force energy" to improve one's health and enhance the quality of life.
Its use is not dependent on one's intellectual capacity or spiritual development and therefore is available to everyone. It has been successfully taught to thousands of people of all ages.
While Reiki is spiritual in nature, it is not a religion In fact, Reiki is not dependent on belief at all and will work whether you believe in it or not. Because Reiki comes from God, many people find that using Reiki puts them more in touch with the experience of their religion rather than having only an intellectual concept of it.
Thursday, April 24, 2008
urgent call
Wednesday, April 23, 2008
The cake of Life
A fresh heart
Pasteurized love … 1 ½ l
Skimmed goodness … 2 lrs.
Joy .. 1 cup
Patience … 2 teaspoon
Kindness .. 1 tablespoon
Obedience .. 25 kg
Prayer and charity .. to taste
Process:
Wash the heart thoroughly and take it in a clean dish. To this, add love, goodness, joy and patience to make it attractive. Add prayer and charity to taste. Heat the mixture for some time and then allow it to cool till the mixture sets. Coat the surface with plenty of mercy and chivalry, decorate it with slices of honesty and modesty. The cake of life is ready to be served. Serve 8 – 10 billion people atonce.
Thursday, April 17, 2008
Chithirai Festival at Madurai -- 23.4.08
நாள் --- 23.04.2008
கிழமை ---புதன்
அருள்மிகு பெருமாள் எழுந்தருளும் இடம்: ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம்
அதிகாலை 3.00 மணி முதல் 8.50 முடிய:
------------------------------------------------------------------------------------------------------------
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிக்கு நன்கொடை வழங்கி அருள்மிகு பெருமாளின் அருள்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.நன்கொடை அனுப்ப வேன்டிய முகவரி :
துணை ஆணையர்/நிர்வாக அதிகாரி,
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில்,
அழகர் கோவில்,
மேலூர் வட்டம்,
மதுரை மாவட்டம்,
தமிழ் நாடு.
--------------------------------------------------------------------------------------------------------------
Meenakshi is taken around in a separate palanquin and Sundareswarar with his ever following consort Piriyavidai in another. Among the celestial dignitaries who come to attend the functions are the deities Lord Subramania and Lord Pavalakanivai Perumal from the Arulmigu Subramaniaswamy temple in Thiruparankundram, which is also one of the six abodes of Lord Muruga.
Monday, April 14, 2008
SAFARI
கென்ய
மாணவியின்
ஒரு காட்டுவழிப் பயணம்
I went for camping to Masai Mara with my school mates for 5 days. We went in our school bus. The journey to Masai Mara was exciting! We had lots of fun. We played games and sung songs. It was a happy time. This was the first time I went for camping.
On the way we saw many hills and plains. The weather was cold. After a long and tiring journey, we reached Masai Mara. But we had a 5km drive to the camp site. We decided to enter the campsite and refresh ourselves. On the way, we saw giraffes and Zebras. The sun was now blazing and there wasn’t a single cloud in the sky. As soon as we reached there, the luggage was brought down. We took our luggage and walked towards the tents. We grouped ourselves and chose the appropriate tents. My two friends and me dragged our luggage towards our tent and arranged the sleeping bag. By that time, it was already getting dark. We went outside and started exploring. We found the place to be interesting and exciting. There was a short dinner after which we played with torches and enjoyed time. I didn’t miss my parents at all. It was at night when I thought of them. Of course I had already informed them when I had arrived at Masai Mara Campsite.
We didn’t sleep that night. We were laughing and talking in our tent till 2:00am when the in charge came and requested us to sleep. We were up by 5:00am. We brushed our teeth and stood in the queue to bath. After a hot bath, we started out.
First we went to Rhino Camp. There we saw numerous Rhinos. We took pictures and headed inwards. As we went inwards, we saw many buffalos. We also saw Elephants and tall giraffes. We took pictures of them and moved to the heart of Masai Mara. There we saw the lion and lioness. We stood here for 15mins taking pictures at different views. Then we also saw a leopard. Then when we were returning, a huge lion crossed our bus. We took photos again. It was the first time I saw a lion closely. It gave me butterflies in my stomach. Then we returned back to our campsite. We hadn’t taken lunch so I was ravenous!!! We reached our campsite by 4:00pm. We had some snacks. We had soda too. Then we took rest.
The next day we set off in another direction. There we saw cheetahs and baboons. We didn’t see many animals on the second day. But astonishingly, we saw a huge Vulture feed on a dear deer. There were some foxes nearby. We went to the last end where we saw some other small animals. We then reached the Kenya – Tanzania border. We stayed there for some time and returned back home. This time we returned for lunch. We ate lunch and went to nearby places in the afternoon. We visited the Masai people. We saw their huts. We saw their traditional dance. We entered into their huts. It was pitch dark inside! They were made out of sand and cow dung. We also saw how they started fire without a matchbox. They didn’t even use gas. They just rolled a rod and fire started. It was amazing. They even showed us their market where they sold their jewellery made out of beads.
We returned back to the campsite at about 7:00pm and started cooking dinner. We had noodles for dinner. We went to sleep early because we had to travel back home the next day. The next day, we left out early after a short prayer. On the way back, we had a mechanical breakdown. So the driver stopped the bus near a small grassland. But we weren’t bothered. We played there and waited for another bus. We were an hour late because of that. The other bus was quite small. So, we were packed inside! We reached our school late at around 9:00pm. My dad was waiting for me in his car. Then I went home… The safari was over.
Saturday, April 12, 2008
Puttaparththi -7
தெய்வபிரிதி -பாப பீதி - சங்க நீதி ஆகிய இவையே பாபா நமக்கெல்லாம் வழங்கும் “தாரக மந்த்ரம்” ஆகும். இவ்விளக்கங்கள் யாவும் நாம் சீறிய முறையில் அறிந்து மனம் தெளிவுபெற “சனாதன சாரதி இதழ்” நமக்கு வழி வகுக்கிறது எனில் அது மிகையில்லை. பக்தர்களுக்கு சனாதன சாரதி இதழ் ஓர் பொக்கிஷமேயாகும். எனவெ இத்தகு பெருமை பொருந்திய சனாதன சாரதி இதழ் நம் இல்லந் தோறும் வாசம் செய்ய பக்தர்கள் அனைவரும் தவறாது சந்தா செலுத்தி வரவழைப்போமாக!(அதற்குரிய முகவரி) “சனாதன சாரதி தமிழ்” பகவான் சத்ய சாய் ட்ரஸ்ட் தமிழ் நாடு , 7, சுந்தரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600 028(Sanathana Sarathy Tamil , Sri Sathya Sai Trust Tamil Nadu, 7,Sundaram Salai, Raja Annamalaipuram, Chennai 600 028)
சின்னஞ்சிறு கிராமமாக இருக்கும் புட்டபர்த்தி எதிர்காலத்தில் பெரிய நகரமாக விளங்கி ஆன்மிக கேந்திரமாக (திருப்பதி போலும்-Thiruppathi) இருந்தும் உலக ஒற்றுமைக்கும் பேரமைதிக்கும் வழிவகுக்கும் என்று பகவான் பாபா அவர்கள் தம் சின்னஞ்சிறு பிராயத்திலேயே தம் அன்பு அன்னை ஈஸ்வரம்பா அவர்களிடம் ஏற்கனவே குறிப்பிட்டதை இன்று கண்கூடாக மெய்ப்பித்து வருகிறார்.
தொடரும்
Friday, April 11, 2008
BEAUTIFUL
So if you see darkness in your life,
ASSUME that
GOD is making
a beautiful picture
for you.
AMAZING INFORMATION
1.) Letters A, B, C, D do not appear in the spellings of 1 to 99…
D Appears 1st time in HUNDRED.
A in THOUSAND
B in BILLION
C in CRORE
2.) “PACK MY BOX WITH FIVE DOZEN LIQUOR JUGS”
Not a Joke !
Closely watch the above sentence.
This sentence has all 26 alphabets of English.
This sentence is called PANGRAM.
Wednesday, April 9, 2008
Lime Rasam
salt 1 tsp
Asafoetida 1 pinch
Small chopped tomato one
Greeen chillies 1 (cut in length wise)
Water 2 cups
Mix all the ingredients and bring to boil and also add 1 cup steamed toor dhal and heat until the ingredients are fully cooked. Add a tsp of Rasam powder and heat for 2 minutes. Add splattered mustard and curry leaves, finally squeeze out two limes and stir well.
Lime Rasam Ready to serve.
This receipe is generally prepared for lunch during Thuvaadeshi ie.next day to Vaigunda Egadasi by Sourashtra families in Madurai.
Try this and send me your experience.
I also expect receipes from you.
Tuesday, April 8, 2008
Puttaparthi VI
இவ்விழாவில் வழங்கிய அருளுரைகள் யாவும் “சனாதன சாரதி” என்னும் ஆன்மீக நூலில் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவருகின்றன. சனாதன சாரதி இதழ் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய இன்னும் பிற மொழிகளிலும் வெளிவருகின்றன. சனாதன சாரதி தமிழ் பிரதி வருட சந்தா ரூபாய் 50/-ம் பதினைந்து ஆண்டிற்கு Rs.500-ம் நிர்ணயித்து இருக்கிறார்கள்.
பகவான் பாபாவின் அருளுரைகளில் இருந்து வேத உபநிசத்துக்கள் பகவத்கீதை, பாகவதம் ராமாயணம், மகாபாரதம் ,பிரகலாதன், கோபியர் பக்தி, பைபிள், குரான் ,திருக்குறள் புத்தர், ஆதிசங்கரர் “தியாகராஜர் கீர்த்தனை” – ராமகிருஷ்ண பரமஹம்ஷர், விவேகானந்தர், மஹத்மா காந்தி “பெற்றோரின் மகிமை” பற்றிய உன்னதக் கருத்துக்களே வெகுவாக வெளிப்படுகின்றன.
“LOVE ALL – SERVE ALL”,
“LOVE IS GOD, LIVE IN LOVE”,
“HELP EVER HURT NEVER”
Monday, April 7, 2008
FRENCH TYPING/TRANSLATION
Services will be provided to French Translators for typing in French. Copy & paste work will also be done at moderate rate.
Please contact:
R.S. Sivaprakash
Cell: 9486019721
Mail : siva.ragupathy@gmail.com
Sunday, April 6, 2008
puttaparthi V
ஜனவரி - ஆங்கில புத்தாண்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் விளையாட்டு விழா (SPORTS DAY), சங்கராந்தி (தைப்பொங்கல்)
பிப்ரவரி - மஹா சிவராத்திரி
மார்ச் - தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் - ராமநவமி – தமிழ்ப்புத்தாண்டு
மே – 6ம் தேதி ஈஷ்வராம்பா தினம்
JULY – குருபூர்னிமா
ஆகஸ்ட் – வரலட்சுமி விரதம் , பவான் கிருஷ்ண ஜயந்தி
- ஓனம் பண்டிகை, சுதந்திர தினம்
ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் - விநாயக சதுர்த்தி
அக்டோபர் - நவராத்திரி – விஜயதசமி
நவம்பர் – தீபாவளி
நவம்பர் – உலகளாவிய அகண்ட பஜன் (Global bajan )
நவம்பர் – 23 பகவான் சத்ய சாய் பகவான் பாபா ஜென்ம தினம்
டிசம்பர் – கிருஸ்துமஸ் விழா
Sai bajans prograames
14-2 Besant Road,
Raja Muthiah Residency,
Besant Road,
Chokkikulam,Madurai 625 002
Saturday, April 5, 2008
Puttaparththi IV
புட்டபர்த்தியில் படித்து வரும் பள்ளி கல்லூரி மணவர்கள் இனிய தோற்றத்துடனும் வெண்மையான சீருடையிலும், காட்சி அளிப்பதும், அவர்களிடம் காணப்படும் முகப் பொலிவு, அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவை பாராட்டத்தக்கவை. பாபா அவர்கள் எல்லா மாணவர்களிடமும் தம் தாயன்பைக் காட்டுவார். சமயத்தில் கண்டிப்புடனும் இருப்பார்.
.....தொடரும்