Followers

Tuesday, June 28, 2016

Swatch Bharat Recycling Machine

மோடி அரசு ரயில் நிலயங்களில் நிறுவி உள்ள Swatch Bharat Recycling Machine. காலியான தண்ணீர் பாட்டில்களை இந்த இயந்தரத்தில் போட்டால் . திரையில் Donate, Coupon , Recharge Mobile என்று மூன்று Optionகல் வரும் .
1) Recharge Mobile என்ற பட்டனை அழுத்தி உங்கள் மொபைல் நம்பர் அடித்தல் Recharge செய்து கொள்ளலாம் .
2) Recharge வேண்டாம் என்றால் Coupon என்ற பட்டனை அழுத்தி பெற்றுக்கொண்ட Couponகலை IRTC , Reliance Jio , Dominos, McDonalds பயன்படுத்தி தள்ளுபடி பெறலாம் . இன்னும் பல நிறுவனங்கள் இந்த Couponஇல் இணைக்கப்பட இருக்கின்றன .
3 ) Donate என்ற பட்டனை அழுத்தி அந்த பாட்டில்களை நன்கொடையாகவும் கொடுத்து விடலாம் .
இந்த திட்டத்தின் மூலம் குப்பைகள் போட படுவதை தகடுக்க முடியும் . அதுமட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்ச்சிக்கு அனுப்ப முடியும் . இந்த இயந்தரத்தில் உள்ள திரையில் விளம்பரங்கள் போடுவதன் மூலம் 2 லட்ச ருபாய் வருமானம் பெற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது .

No comments: