Followers

Tuesday, October 11, 2016

கடல் உணவு உயிரினை அழிக்கும்.

கன்யாகுமரி மற்றும் தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.கடல் உணவு மற்றும் அசைவ உணவு அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் அப்பகுதி மக்கள்.
கடல் உணவு விஷமாகி வருகின்றதா? இல்லை கடலே விஷமாகி வருகின்றதா? அப்படியென்றால் அதற்கான காரணிகள் என்ன? 
சைவம் உயிர் காக்கும்,மற்ற உயிர்களையும் காக்கும்.
தினமும் மாமிச உணவு மனித உயிர்க்கு கேடு என்பதை இந்த மட மானுடம் என்று உணர்ந்து விலக்கும்?உணவின் தன்மை அறிந்து உண்டால் உணவு உயிரினை வளர்க்கும்,இல்லையேல் உயிரினை அழிக்கும்.

No comments: