Tips……………
1.) www.tnvat.gov.in என்ற வலைத்தளத்தில் விற்பனை வரி பாக்கிக்காக வீடு மற்றும் காலி இடங்கள் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு(ஏலம்) கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வணிகவரித் துறை உதவி ஆணையர்களையோ அல்லது வணிக வரி அலுவலர்களையோ தொடர்புகொண்டு ஏலத்தின் மூலம் சொத்தினை வாங்கலாம்.
(அரசு அலுவலகம் அனேக இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது எனவே அரசே விலைக்கு வாங்கலாமே !)
---Idea kuppusamy
I went to the mentioned website but i am not able to locate how to buy. can you guide me? I wanted to buy in and around madurai, please do help me.
ReplyDelete