Followers

Wednesday, October 23, 2013

சாதனை நாயகனுக்கு மற்றுமோர் அங்கீகாரம்...!!!

விஸ்டன் உலக டெஸ்ட் அணியில் சச்சின்-சாதனை நாயகனுக்கு மற்றுமோர் அங்கீகாரம்...!!!

கிரிக்கெட் கடவுளான சச்சின் ஓய்வு பெறப்போவதையடுத்து அவருக்கு உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பாரட்டுக்களும்,அங்கீகாரங்களும்குவிந்து வருகின்றன.அவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் விஸ்டன் நிறுவனம் ஆல் டைம் உலக டெஸ்ட் அணியில் சச்சினின் பெயரை அறிவித்துள்ளது. டான் ப்ராட்மேன் தலைமையிலான இந்த அணியில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் சச்சின் தான்.இவரோடு சமகாலத்தில் விளையாடிய வீரர்களுள் ஷேன் வார்னேவும்,வாசிம் அக்ரமும் மட்டுமே இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஆல் டைம் உலக டெஸ்ட் அணி வரிசைப்படி வருமாறு:
ஜாக் ஹாப்ஸ்(இங்கி),வில்லியம் க்ரேஸ்(இங்கி),டான் ப்ராட்மேன்(ஆஸி),சச்சின்(இந்தியா),விவியன் ரிச்சர்ட்ஸ்(மே.இ.தீவுகள்),கேரிசோபர்ஸ்(மே.இ.தீவுகள்),ஆலன் நாட்(இங்கி),வாசிம் அக்ரம்(பாக்),ஷேன் வார்னே(ஆஸி),மால்கம் மார்ஷல்(மே.இ.தீவுகள்),சிட்னி பேர்ன்ஸ்(இங்கி)

# நீ இல்லாத டீம் இல்லவே இல்ல தலைவா................



சற்றுமுன் செய்திகள்

No comments: