Followers

Wednesday, October 23, 2013

மனதின் ஆற்றல் !




மனதின் ஆற்றல் குறித்து விவேகானந்தர் கூறுகையில் ''ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்தக்
கருத்தையே உனது வாழ்க்கைமயம் ஆக்கு... அதையே கனவுகாண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா! மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்! அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துகளையும் தவிர்த்துவிடு!

வெற்றிக்கு இதுதான் வழி!

சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே போகிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.’ கூறுகிறார்.

No comments: