மாற்றத்தை விரும்பும் ஒருவர் அந்த மாற்றம் ஏற்படும் முன்பாக அவர் அந்த மற்றமாக மாறிவிடவேண்டும். ஒன்றை உங்களால் செய்ய முடியும் என்று எண்ணினால் ஒரு வேளை அதை நீங்கள் செய்து முடிக்கலாம்.ஆனால் அது உங்களால் முடியாது என்று நினைத்து கொண்டால் நிச்சயமாக அதை நீங்கள் செய்யவே முடியாது. ஒன்றை எதிர்பாத்து அது சற்றும் எதிர்பாராமல் நடந்துவிட்டால் அந்த அற்புதத்தை கடவுளே நிகழ்த்தியுள்ளதாக கருதுங்கள்.
பகவான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய சாய் பாபா
பகவான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சத்ய சாய் பாபா
No comments:
Post a Comment