Followers

Saturday, July 16, 2016

தபால் நிலையங்களில் காசு கொடுத்து ஹிந்துக்களுக்கு 'கங்கை நீர்' விற்கப்படும் போது மட்டும் உங்கள் மதச்சார்பின்மை விழித்துகொள்கிறதே!

ஹஜ் யாத்திரை செல்ல முஸ்லிம்களுக்கு அரசு பணம் கொடுக்கும் போது உங்களுக்கு மதச்சார்பின்மை தெரியவில்லை
ரம்ஜானுக்கு கஞ்சி காய்ச்ச முஸ்லிம்களுக்கு அரசு இலவசமாக 45,00,000 கிலோ அரிசி கொடுக்கும் போது உங்களுக்கு மதச்சார்பின்மை தெரியவில்லை
முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கையில் உங்களுக்கு மதச்சார்பின்மை தெரியவில்லை
ஹிந்து கோயில்களை மட்டும் அரசு எடுத்துக்கொண்டு மசூதி,சர்ச்சுகளை அவரவரிடமே வைத்துகொள்ள அனுமதித்த பொழுது உங்களுக்கு மதச்சார்பின்மை தெரியவில்லை
மதசார்பற்ற நாட்டிலே மததிற்கொரு சட்டம் என்று வழங்கும் போது உங்களுக்கு மதச்சார்பின்மை தெரியவில்லை
வேளாங்கண்ணி மாதா சர்சுக்கும்,நாகூர் சந்தன கூடு விழாவிற்கும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம் போது
உங்களுக்கு மதச்சார்பின்மை தெரியவில்லை
தபால் நிலையங்களில் காசு கொடுத்து ஹிந்துக்களுக்கு 'கங்கை நீர்' விற்கப்படும் போது மட்டும் உங்கள் மதச்சார்பின்மை விழித்துகொள்கிறதே!
உங்களை சொல்லிக்குற்றமில்லை உங்கள் கட்சியில் இருக்கும் உப்பு போடாமல் சாப்பிடும் ஹிந்துகளை நோவதை தவிர வேறொன்றுமில்லை.

No comments: