Followers

Tuesday, February 27, 2018

நீங்கள் வளமாய் வாழ எந்த நாட்டையும் சுரண்டாமல் உழைத்து உண்ணுங்கள்

ரஷ்யனும் அமெரிக்கனும் தாங்கள் ஆயுதமளித்து வளர்த்த ISIS தீவிரவாத அமைப்பிடம் வியாபார விஷயங்களை பேசிக் கொள்ளுங்கள். அதன் பெயர் ஆண்மை! பொது மக்களின் ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டுமென எண்ணுங்கள். அதன் பெயர் பேராண்மை!! முக்கியமாக நீங்கள் வளமாய் வாழ எந்த நாட்டையும் சுரண்டாமல் உழைத்து உண்ணுங்கள். அதன் பெயர் பேருண்மை!!!

No comments: