Followers

Friday, March 30, 2018

இந்து, இந்துத்துவாதி எப்படி கண்டுபுடிக்கிறீங்க.

நாங்க இந்துக்களை எதிர்ப்பதில்லை.. இந்துத்துவாதிகளைதான் எதிர்க்கிறோம்..போராளிகள்
சரிண்ணே .. இந்து, இந்துத்துவாதி எப்படி கண்டுபுடிக்கிறீங்க..
நாங்க இந்து கடவுளை அசிங்கப்படுத்தும் போது அமைதியா இருந்தா அவன் இந்து..
ஏன் இப்படி செய்றீங்கன்னு கேட்டா.. அவன் இந்துத்துவாதி..

No comments: