ஈசனடி போற்றி எந்தையடி போற்றி,
தேவனடி போற்றி சிவன் சேவடி போற்றி,
நேயமாய் நின்ற நிமலனடி போற்றி,
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி,
சீரோன் பெருந்துறை தேவனடி போற்றி ,
ஆரா இன்பமருள் மலை போற்றி !!!
தேவனடி போற்றி சிவன் சேவடி போற்றி,
நேயமாய் நின்ற நிமலனடி போற்றி,
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி,
சீரோன் பெருந்துறை தேவனடி போற்றி ,
ஆரா இன்பமருள் மலை போற்றி !!!
No comments:
Post a Comment