Followers

Monday, December 24, 2012

உண்மையான மகிழ்வோ, அமைதியோ எங்கு கிடைக்கும்?



ஒவ்வொரு மனிதனும் மகிழ்சியும், அமைதியும் பெறவே விழைகிறான்.  ஒருவர் கூட துன்பம் வேண்டுமென விரும்புவதில்லை.  அவ்வாறிருக்க, உண்மையான மகிழ்வோ, அமைதியோ எங்கு கிடைக்கும் என்று உணர முடியாத நிலையில் தான் தவறிவிடுகிறோம்.  உண்மையான ஆனந்தம், அமைதி ஆகியவை, செல்வம், சொத்து வைத்திருப்பதிலோ கல்வித்துறையில், கட்டுமானத்துறையில் தொழில் புரிவதிலோ, விஞ்ஞான ஆராய்ச்சியிலோ கிடைக்கப்பறுவதல்ல.  இவையெல்லாம் அளிக்கும் அமைதியோ, மகிழ்ச்சியோ தற்காலிக்மனவையே.  உண்மையான அமைதி இறைவனின் அன்பில் தானுள்ளது.  வாழ்வில் மனிதனின் முழுமுயற்சியுமே இறைவனின் அன்பைப் பெறுவதிலேயே ஈடுபடுவதாக இருக்க வேண்டும்.

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

No comments: