Followers

Friday, March 1, 2013

விதுரர் வாக்கு

உறவினர்கள், ஏழைகள், பரிதாபமான நிலையில் இருப்பவர்கள்,நோயாளிகள் முதலியவர்களிடம் எந்த மனிதன் அன்பு செலுத்தி உதவி செய்கின்றானோ, அந்த மனிதன் குழந்தைகளாலும் பசுக்களாலும் உண்டான செழிப்பையும் அழிவில்லாத சேமத்தையும் அடைகிறான்.



No comments: