Followers

Saturday, March 30, 2013

எ!ந்த வேலைக்காரனை நீக்க வேண்டும்.

என்ன சொல்லியும் சொன்ன சொல்லை மதிக்காதவன், சொல்லும்போதே மறுத்துப் பேசுபவன், தானே அறிவில் சிறந்தவன் என்ற எண்ணம் உடையவன், விபரீதமாகப் பேசுபவன் இப்படிப்பட்ட வேலைக்காரனை சீக்கிரமாகவே நீக்கி விட வேண்டும்.

விதுரர் சொன்னவை

No comments: