Followers

Sunday, December 27, 2015

இதுக்கு பேர்தான் 56 இன்ச்

இலங்கை , பாகிஸ்தான் இரு நாடுகளும் நமது அண்டை நாடுகள் .

நேற்று
 இலங்கைக்கு விஜயம் செய்த இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் அவர்கள் மண்டையை பதம் பார்க்க நினைத்த காட்சியும் ..இதில் ராஜீவ் அரசியலுக்கே புதிது , விபத்தில் அரசியல் பதவி பெற்றார் .தனது அமைதி பூங்கா தமிழக விஜயத்தில் கட்சியின் உள் குத்து அரசியலில், தவறான வழிகாட்டுதல் படி பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்தையும் மீறியதால் தனது உயிரை விட்டார் ..
இன்று
ஜின்னா மற்றும் நேருவின் சூழ்ச்சியில் வலுகட்டயமாக பிரிந்த பாகிஸ்தான் , அன்று முதல் இன்றுவரையில் நமது தேசத்தை எதிரி நாடாகவே பாவித்து , இங்கே காங்கிரஸ் கட்சியின் கை கூலியாக குழப்பம் விளைவித்து கொண்டு இருக்க , சாதாரண பிரஜை பாகிஸ்தான் போனாலே திரும்பி வருவது பிரம்ம பிரயத்தனம்
என்ற அளவில் மோடி ஜி பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி அமைந்தது பாக் பயணம்.
2002 முதல் இஸ்லாமியருக்கு எதிரானவர் என்ற நச்சு கருத்தை , நயவஞ்சக ஒண்ணா நெம்பர் அக்யுஸ்ட் சோனியா காங்கிரஸ் கட்சி அகில உலக அளவுக்கு பரப்புரை செய்தது.
இந்திய ஹிந்துக்கள் இஸ்லாத்துக்கு எத்ரானவர்கள் என்ற உணர்வை பாகிஸ்தான் நாட்டில் விதைத்தது .
அப்படியான அமைதியற்ற , ஸ்திர தன்மையற்ற நாட்டில் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல்
பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள் அணி வகுத்து நிற்க மோடியின் ராஜநடை..அமைந்தது .
இதுக்கு பேர்தான் 56 இன்ச் என்பது ..

No comments: