தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பகை இருந்தாலும்
ஸ்ரீ லங்காவுடன் தேசிய அளவில் நமக்கு பெரிய பகை என்று எதுவுமில்லை ... சொல்லப்போனால் நம் கை எப்போதும் ஓங்கியே இருந்துள்ளது...
ஆனால் பாகிஸ்தான் உருவான நாள் முதல் நம்மை விரோதியாகவே பாவித்து வருகிறது... போதாத குறைக்கு மூன்று போர்கள்... ஒரு பாதியை பிரித்து உடைத்ததும் காங்கிரஸ்தான்...
முன் எச்சரிக்கையாக பல மாதங்களாக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன் கூட்டியே செய்யப்பட்டு ராஜீவ் இலங்கைக்கு சென்றாலும் அங்கு அவர் படுகேவலமாக அசிங்கப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவிலிருந்த காங்கிரஸ் அரசு இலங்கைக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை..!
ஆனால் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளின் இலக்காக இருக்கும் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் இரண்டு மணி நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் தயக்கத்தையும் மீறி முடிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டது இன்று உலகமே பாராட்டும் அளவில் நடந்துள்ளது...
பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள் அணி வகுத்து நிற்க மோடியின் ராஜநடை...
பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள் அணி வகுத்து நிற்க மோடியின் ராஜநடை...
பாட்ஷா வசனத்தை அப்படியே உல்டா செஞ்சு பார்ப்போமே...!
"உடம்புல நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் தைரியமும், அரவணைக்கும் குணமும் ஊறிப்போயிருக்கற ஒருத்தராலத்தான் இப்படி செய்ய முடியும்".....! smile emoticon
"உடம்புல நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் தைரியமும், அரவணைக்கும் குணமும் ஊறிப்போயிருக்கற ஒருத்தராலத்தான் இப்படி செய்ய முடியும்".....! smile emoticon
No comments:
Post a Comment