Followers

Monday, February 1, 2016

முகப்பரு நீங்க எளிய இயற்கை வைத்தியம்...


*சங்குபஸ்பம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், அதை எலுமிச்சைச் சாறில் கலந்து பரு உள்ள இடங்களில் பூச வேண்டும்.
*சந்தனத்தை நன்றாக இழைத்துப் பூசிவர, பரு காய்ந்துபோகும்.
*குப்பைமேனிக் கீரையுடன் பூசுமஞ்சளை அரைத்து முகத்தில் தேய்க்க, பரு மறைந்துவிடும்.
*சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பருப்பு போன்றவற்றால் தயாரிக்கப்படும் நலுங்கு மாவால் முகம் கழுவினால், பருவின் வீரியம் கட்டுப்படும்.
Thanks to Natural Food and Healthy life

No comments: