Followers

Saturday, September 9, 2017

சுட்டவடை


கி.மு 102ல்.
ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள்?
தாயாகும்போது.
ஒரு ஆண் எப்போது முழுமையடைகிறான்?
10மூட்டை தானியம் வைத்திருக்கும்போது.
கி.பி 102ல்.
ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள்?
தாயாகும்போது.
ஒரு ஆண் எப்போது முழுமையடைகிறான்?
10 உலோக கற்கள் வைத்திருக்கும்போது.
கி.பி 1002ல்.
ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள்?
தாயாகும்போது.
ஒரு ஆண் எப்போது முழுமையடைகிறான்?
10 தங்க காசுகள் வைத்திருக்கும்போது.
கி.பி 1950ல்.
ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள்?
தாயாகும்போது.
ஒரு ஆண் எப்போது முழுமையடைகிறான்?
1,00,000ரூபாய் வைத்திருக்கும்போது.
கி.பி 2000ல்.
ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள்?
தாயாகும்போது.
ஒரு ஆண் எப்போது முழுமையடைகிறான்?
5இலட்சம் ரூபாய் பேங்க் பேலன்ஸ் வைத்திருக்கும்போது.
கி.பி 2017ல்.
ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள்?
தாயாகும்போது.
ஒரு ஆண் எப்போது முழுமையடைகிறான்?
50 இலட்ச ரூபாய் பேங்க் பேலன்ஸ் வைத்திருக்கும்போது

No comments: