ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு டிரக்குகள் மோதிக் கொண்டதில் டிரக் தீப்பிடித்ததில் இந்திய டிரைவர் தீயில் மாட்டி உயிருக்குப் போராடிய நிலையில் அமீரக இளம்பெண் ஜவாஹெர் தன்னுடய பர்தாவை கழட்டியதுடன்
தனது தோழியின் பர்தாவையும் வைத்து அவர் உடலில் போர்த்தி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ள நிகழ்வு உலகம் முழுவதும் அவரது மனிதாபிமானத்தை போற்ற வைத்துள்ளது
அந்த டிரைவர் இந்தியாவைச் சேர்ந்த சிங் என்பவர் மனிதாபிமானத்திற்க்கு மதம் தடையில்லை என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
No comments:
Post a Comment