ராமர் பாலம் / ராம் சேது பாலம் உருவாக்கப்பட்டது, இயற்கையாக உருவானதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டம் கொண்டு வந்தால் மிகப்பெரும் பலன்கள் உண்டு, அதனால் அந்த திட்டம் வேண்டுமென்பது எங்கள் நிலைப்பாடு - திமுக.
அண்ணா அறிவாலயத்தை இடிச்சு அங்க ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், இல்லை அனாதை ஆசிரமம், இல்ல இந்த மூணுமே சேத்து கட்டுனா நெறய பேருக்கு பயன் தரும். இல்லைனா வீடில்லாதவங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக் குடுக்கலாம்.
செய்யலாமா செயல் தலைவரே?! பொதுநலன், ஊர்த்தொண்டுன்னா தான் உங்களுக்கு உசுராச்சே...
ராமன் எந்த என்ஜினீயரிங் காலேஜ்ல படிச்சாருன்னு கேட்ட மறுநாள் ராமச்சந்திரா ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி வந்தத மறக்காம இருந்தா சரி! 😂
No comments:
Post a Comment