Followers

Sunday, April 15, 2018

ஆந்திரா பக்கம்

ஆந்திரா பக்கம்
---------------------------------------------------------------------------
மாமனாரிடமிருந்து அதிரடியாக ஆட்சியை பிடித்த நாயுடு ஆட்சியையும் அதிரடியாகத்தான் நடத்தினார்
ஹைதெராபாத் நகரத்தை அவர் வளர்த்திய வேகத்தை பார்த்து ஒன்றுபட்ட ஆந்திரா மக்கள் மகிழ்ந்துபோனார்கள்
தன்னை தானே வெல்லமுடியாதவர் என்று எண்ணிக்கொண்டு நாயுடு ஒருகாரியம் செய்தார் ...வெடுக்குண்டு வீச்சில் தப்பியவர் அந்த அலையில் வென்றுவிடலாமென்ற கனவில் ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்தார் ...
மண்ணை கவ்வினார்
முக்கிய காரணம்- நகரத்தை கவனித்தார் கிராமங்களை நட்டாற்றில் விட்டார் என்பதுதான்
ஆந்திரா பிரிக்கப்பட்டால் விஜயவாடா தான் தலைநகராகுமென்று கணக்குப்போட்டவர் அத்தனை பினாமிகளையும் வைத்து விஜயவாடாவில் சுற்றுப்புறங்களி எல்லாம் வளைத்து வளைத்து வாங்கி போட்டார்.
பிரிக்கப்பட்ட ஆந்திராவின் natural.obvious.சாய்ஸ் சா க முதல்வரானார்
நான்கு வருடங்களாக பறக்கிறார் .
தலைநகரை உருவாக்குகிறார் ..
எல்லாவற்றுக்கும் மேலாக பினாமியாக வாங்கிய நிலங்களை அரசாங்கதுக்கே விற்றதில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட இந்தியாவிலே பணக்கார முதல்வரானார்
இந்தியரசாங்கம் கொடுத்த பெரும்பகுதி பணம் இதற்கே செலவானது .
நடுவே இரண்டு விஷயங்களை மறந்து விட்டார் நாயுடு
1.செலவுசெய்த பணத்துக்கு கணக்கு கொடுத்தால்தான் மத்திய அரசு மறுபடியும் பணம் கொடுக்கும்
2..இருப்பது சோனியா அரசல்ல. மோடி அரசு .
சிக்கலில் மாட்டியிருக்கும் நாயுடு வேறு வழி இல்லாமல் கண்மூடி மோடி எதிர்ப்பு நிலை எடுத்திருக்கிறார்
மொத்தத்தில்
விநாசகாலே விபரீத புத்தி

No comments: