* உள்ளுர் மக்கள், தங்களுக்கு குறிப்பிட்ட நேரம்,தேதியில் உள்ளுர் சிறப்பு தரிசனம் செய்ய மட்டுமே ஆதார் காட்டு தேவை. இந்த தரிசனம் செய்ய உள்ளுர் மக்கள் தங்கள் வார்டு சேவை மையத்தில் பாஸ் வாங்க வேண்டும் (கட்டணம் ஏதும் இல்லை)
* வெளியூர் மக்கள் 48 நாளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச அல்லது 50ரூ சிறப்பு கட்டணம் மூலம் தரிசனம் செய்யலாம்! இதற்கு ஆதார் கார்டு தேவை இல்லை
* 50ரூ தரிசன டிக்கெட் கோயில் மேற்கு கோபுரம் அருகிலே கிடைக்கும், 50ரூ கட்டண தரிசனம் டிக்கெட் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாது, நேரில் வந்து வாங்கி தரிசனம் செய்யலாம்
* உள்ளூர் மக்களும் இந்த இலவச அல்லது 50ரூ டிக்கெட் மூலம் தரிசனம் செய்யலாம், ஆனால் உள்ளூர் சிறப்பு தரிசன பாஸ் மூலம் ஒரு முறை மட்டுமே ஆதார் வைத்து தரிசனம் செய்ய முடியும்
* 500ரூ தரிசனம் www.tnhrce.org என்ற இணைய முகவரி மூலம் வரும் 02.07.2019 முதல் பதிவு செய்யலாம் ஆனால் ஒரு நாளுக்கு அதில் 500 நபர்கள் மட்டுமே அனுமதி (11 மணிக்கு - 250 நபர்கள், 3 மணிக்கு - 250 நபர்கள்)
* வெளியூர் மக்கள் பஸ் நிலையத்தில் இருந்து கோயில் வந்து சேர, திரும்பி செல்ல பல மினி பஸ், வேன், ஷேர் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
* கோயில் வரும் பக்தர்கள் கார் பார்கிங் செய்ய தனி இடம் (திருவீதி பள்ளம் - திருச்சோலை தெரு) அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! அங்கே மட்டுமே கார் நிறுத்த முடியும், கோயில் அருகில் அனுமதி இல்லை
* உள்ளுர் மக்கள் தரிசனம் தேதிகள் -
01.07.2019 முதல் 03.07.2019 வரை
12.07.2019 முதல் 24.07.2019 வரை
05.08.2019 முதல் 12.08.2019 வரை
16.08.2019 & 17.08.2019
01.07.2019 முதல் 03.07.2019 வரை
12.07.2019 முதல் 24.07.2019 வரை
05.08.2019 முதல் 12.08.2019 வரை
16.08.2019 & 17.08.2019
உள்ளுர் மக்கள் தரிசன நேரம் -
மாலை 5 முதல் இரவு 8 வரை
மாலை 5 முதல் இரவு 8 வரை
* வயதானவர்கள், ஊனமுற்றோர் தரிசனம் செய்ய சிறப்பு வழி செய்யப்பட்டுள்ளது
அனைவரும் வருக! அத்திவரதரை கண்டு அருள் பெருக!
சேவை மற்றும் பக்தியுடன் - #எங்கஊரூகாஞ்சிபுரம்
(Some info for the People who is to Visit AthiVaradhar Vaibavam)
* Local People must bring their aadhar card to visit varadhar in Local special queue, which has been planned on particular date and time, To Visit Varadhar in Local Queue you need to Get Pass of Local in Your Ward which is given for free of cost
* People other than Kanchipuram can visit Athivaradhar the entire 48 days from Morning 5 AM to Evening 5 PM in two ways Free and 50Rs Dharshan! Aadhar Card is not required for People from Outside!
* 50 Rs Dharshan Ticket Will be available in East Gopuram Entrance! No online booking is available for this Ticket Booking
* Local People can also see dharshan through free and 50Rs Entrance, But only once they can visit in local queue using Aadhar!
* 500Rs Special dharshan can be booked from 02.07.2019 in this website www.tnhrce.org only 500 Members is allowed in this Dharshan per day, 250 Members - 11 AM, 250 Members - 3 PM
* People who come from different places through bus to Kanchipuram, You can reach temple with MiniBus, Share Auto, Van Etc which has been arranged in plenty of numbers
* Car Parking for Pilgrims is in Thiruveedhi Pallam - Thirucholai Theru) where you can park your vehicles! You are not allowed to park vehicles near by temple
* Local Queue Dharshan Dates
01.07.2019 to 03.07.2019
12.07.2019 to 24.07.2019
05.08.2019 to 12.08.2019
16.08.2019 & 17.08.2019
01.07.2019 to 03.07.2019
12.07.2019 to 24.07.2019
05.08.2019 to 12.08.2019
16.08.2019 & 17.08.2019
Local Queue Dharshan Timing - Evening 5 PM to 8 PM
* For Aged People, Handicapped Special Way and special arrangement were made to make them see Dharshan
Warm Welcome to Visit AthiVaradhar & to get Blessings !
Kanchipuram Team