Followers

Sunday, June 30, 2019

தெரிந்தது தான். மறுபடியும் தெரிந்து கொள்வோமே!


1. இறந்த பிறகும் கண்கள் 6 மணி நேரம்  பார்க்கும் திறன் உடையது.
2. பிறந்து ஆறு வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தை அழுதால்
கண்ணீர் வராது.
3. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
4. தரையில் முதுகு படும்படி படுக்கும் ஒரே  உயிரினம்....மனிதன்.
5. கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு  இதயம். இறந்த போதும் முதலில் செயல்
இழந்து போவதும். ...இதயம் தான்.
6. மனித உடலில் சுமார் 6 கோடியே 50 லட்சம்  செல்கள் இருக்கின்றன.
7. நாக்கை மீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
8. நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின்  எடைகளுக்குச் சமம். ஆனால் அதன்
இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
9. யானை யின் கால் தடத்தை அளந்து, அதை. 6 -ஆல் பெருக்கினால் வரும்
விடையே...யானையின் உயரம்.
10.முன்னால், பின்னால், பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் திரும்பும்
ஒரே பறவை....தேன் சிட்டு

No comments: