மிக, மிக அவசரம்
கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல் ஒருநாளைக்கு 2,3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டிரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடை லாம் மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையே னு யாரும் கவலைப்பட வேண்டாம். இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் உருவாகும். அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றி கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி பிதுங்கி இருக்கிறது. அத்தகைய இந்த கொரோனா மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அணைத்து மாய அசுரர்களையும் அழிக்கும் மும்மூர்த்திகள் தான் இஞ்சி, மிளகு, எலுமிச்சை. மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக சேர்த்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும்.
இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்.
அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையே னு கவலைப்படாதீங்க உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்.
தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டி யும் ஒரு மருத்துவமனைக்கு சமானம்.
அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பர்ய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு சேர்த்து உண்டால் என்ன பலன் என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது.
இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள் எனும் செய்தியை நான் கேள்விப்பட்டேன். உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்.
இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி, பேஸ்ட் செய்யலாம் என்ன வேணாலும் பண்ணலாம். காப்பி, பேஸ்ட் செய்யும் பொழுது எனது பெயரை நீங்கள் குறிப்பிட வேண்டும் எனும் அவசியம் கூட இல்லை. எனக்கு வேண்டியது ஒண்ணே ஒன்னு தான். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பக்ஷம் சென்னையில் வாழும் அணைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு.
இந்த பதிவை எவ்ளவு மொழிகளில் மொழி பெயர்க்க முடியுமோ மொழி பெயருங்கள்.
இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அணைத்து உலக நாடுகளுக்கும் போய் சேர்ந்தால் அதன்மூலம் 2,3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடுவோம்.
அதனால் குறைந்த பக்ஷம் இந்த பயனுள்ள பதிவை அணைத்து உலக நாடுகளிடமும் கொண்டு செல்லும் அந்த முயற்சியிலாது அனைவரும் ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்.
STAY Home Be Safe........
ஜெய்ஹிந்த்.

No comments:
Post a Comment