தமிழ்நாடு முழுவதும் இலவசமாக covid19 ஹோமியோபதி நோயெதிர்ப்பு ஆற்றல் மருந்து கிடைக்கும் இடங்கள் பின்வருமாறு
From
டாக்டர் சிவகுமரன்
தூயஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிலையம்
மதுரை-625006
9842477482
To
அனைத்து பத்திரிகை, ஊடகங்கள்
மதுரை
Subject:
ஹோமியோபதி - நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வினியோகம்..
நாள் : ஏப்ரல்24 2020 (வெள்ளி)
விரிவான செய்தி
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் , அதனை தடுக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக பரிந்துரையின் அடிப்படையில் ஆரோக்கியம் என்ற திட்டத்தை தமிழக அரசு நேற்று அரசாணையாக G.O.201dated 23april2020) வெளியிட்டது..
அதில் சித்தா, யோகா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை சார்ந்த மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதில் சிறந்த ஹோமியோபதி நோயெதிர்ப்பு மருந்து ஆர்சனிக்கம் ஆல்பம் என்ற மருந்தும் இடம் பெற்றிருந்தது...
இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்கள் டாக்டர்.சிவக்குமரன், டாக்டர்.முனியராஜா. மற்றும் டாக்டர். ஜெசிந்த் ப்ரியதர்ஷிணி, எக்ஸ்னோரா லியாக்கத் அலி ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.Dr.T.G.Vinay M.B.B.S ., I.A.S.. அவர்களை சந்தித்து இந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை வழங்கினர்...
மாவட்ட ஆட்சித்தலைவர் அடிப்படையில் ஒரு ஆங்கில மருத்துவராக இருந்தாலும், ஹோமியோபதி மருந்தின் பயன்பாடுகள் பற்றி மிகவும் ஆர்வமுடன் கேட்டு அறிந்து கொண்டு, மக்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டுமென ஊக்கமளித்தது மட்டுமல்லாது, தனது அன்பான பாராட்டுதலையும் தெரிவித்தார்கள்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள்., பத்திரிக்கை, காவல் துறையினர் அனைவருக்கும் இந்த ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆர்சனிக்கம் ஆல்பம் இலவசமாக வழங்கப்பட்டது...
*ஒவ்வொரு தனி மனிதரும் தமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துதல் மூலம் கொரோனா வராமல் தடுப்பதற்குறிய இயற்கை சார்ந்த மருத்துவங்களாகிய AYUSH(Ayurveda, yoga,unani,siddha, Homeopathy) வழிமுறைகள் அடங்கிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசாணை (ஜி.ஓ 201 dated 23april2020) வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்.
நாம் சுவாசிக்கும் காற்று பல நுண்ணுயிரிகள் கொண்டது. அதில் உள்ள பல நுண்ணுயிரிகள் நன்மைகள் தருபவை.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான, நோய்கள் உண்டாக்கும் எனக் கருதப்படுகிற சிற்சில நுண்ணுயிரிகள் தங்களது பெருக்கத்திற்கும் உணவிற்காகவும் மனித உடலை தனது விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தும். (Human as Host organism)
அத்தகைய நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிட மருந்துகளை விட நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிற (immune boosting homeopathy medicines) இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்தி வெற்றி 🏆 பெறுவது எளிதானது, மற்றும் மிகவும் பாதுகாப்பானதும் கூட....
பொதுமக்கள் தங்கள் இருப்பிடதிற்கு அருகிலுள்ள ஹோமியோபதி மருத்துவரை அணுகி (with proper social distancing) ஹோமியோபதி மருந்து(Arsalb) பயன்படுத்தி நலவாழ்வு பெற வேண்டுகிறோம்.
மேலும், இந்த அசாதாரண சூழலில் ஏழை எளிய, மக்கள் இலவசமாக பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (தங்களது ஆதார் அட்டை எண்/முகவரி நகல்/ தொலைபேசி சமர்ப்பித்தல் மூலம் ஹோமியோபதி மருந்து தரும் வெற்றிகளை எதிர்கால ஒப்பீடுகளுக்கு ஆராய்ச்சி அடிப்படையில் உதவும்)
நன்றிகளுடன்
1. டாக்டர் சிவகுமரன்
தூயஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிலையம்
மதுரை-625006
9842477482 (9am-1pm மட்டும்)
www.doctorsivakumaran.blogspot.com
2.வேல்தாய் ஹோமியோ கிளினிக்,
8/19 கக்கன் தெரு, செனாய் நகர்,
மதுரை - 20. 9080718567
3.Dharshini homoeo clinic ..2/764 mahatma veethi ..marudhupandiar street
gomathi puram 6 th main road .
9487417732
4.Dr. Dinesh
Sivaram Homoeo Clinic
178 Lakshmipuram,
PALANI.
9786126755
5.Dr. ராஜரெத்தினம். B.H.M.S.,
ஹோமியோபதி மருத்துவர்.
5, பூரணம் டவர்ஸ்,
ஸ்டேட் பேங்க் எதிரில்,
நீலா தெற்கு வீதி,
நாகப்பட்டினம்.
7200976779
காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
6.Taj homeopathic clinic
Munichalai
Madurai
9842028727
7.Cure homeopathy clinic
155B vakkil new street
Opp Harish bakery
Madurai-1
7010634425
8.Dr.தாமரைசெல்வன்
வெண்ணிலா ஹோமியோபதி மருத்துவ மனை
கோவை.
9443060609
9.Dr.parthiban
Coimbatore
9442070643
10.Dr.Gnana sambandam
Chennai
9677155933
11.Dr.arul
Ulundurpet
7204600465
12.Dr.karthiyaini
Trichy
9944946621

No comments:
Post a Comment