Followers

Monday, November 27, 2017

காலை வணக்கம்.

எனதருமை நண்பர்களே மற்றும் சகோதர சகோதரகளே!
அதிகாலை வணக்கம்.
ஆதவன் எழுவதற்கு முன்எழுந்து ஆதவனையே தோற்கடிக்கும் நமக்கு எங்கும், எதிலும், எப்போதும் வெற்றியே!
திட்டமிட்டு செய்யும்
விடா முயற்சியே விஸ்வ ரூப வெற்றியைத்தரும்!
சோம்பலை சோர்வடையச் செய்து செய்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கண்டு கோபுரம் போல் உயர்ந்து நிற்போம்!


No comments: