சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அக்ரஹாரங்களில் ப்ராமணர்கள் குடியிருந்தனர்.
கோவில்களில் பூஜை புனஸ்காரம் ஒழுங்காய் நடந்தது.
தேவாரமும் திருவாசகமும் வைணவ கோவில்களில் ஆழ்வார் பாசுரங்களும் பய பக்தியுடன் பாடப்பட்டன.
தேவாரமும் திருவாசகமும் வைணவ கோவில்களில் ஆழ்வார் பாசுரங்களும் பய பக்தியுடன் பாடப்பட்டன.
மாதம் மும்மாரி பெய்தது.
விவசாயம் சுபிட்சமாயிருந்தது.
விவசாயம் சுபிட்சமாயிருந்தது.
பல்வேறு காரணங்களுக்காக பிராமணர்கள் தமிழ்நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். கல்வி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அவர்கள் மும்பை டோம்பிவிலியையும் மாதுங்காவையும் தங்களது இரண்டாம் அக்ரஹாரமாக்கினர்.
மராட்டியம் வளம் பெற்றது.
இங்கிலாந்து சென்று இன்புற்றனர்.
அமெரிக்கா சென்று ஆனந்தமடைந்தனர்.
மராட்டியம் வளம் பெற்றது.
இங்கிலாந்து சென்று இன்புற்றனர்.
அமெரிக்கா சென்று ஆனந்தமடைந்தனர்.
அக்ரஹாரங்களில் இறையச்சமில்லா மக்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கி குடியேறினர்.
கோவில் வளம் குன்றியது.
கடவுளர் கண்டு கொள்ளப்படவில்லை.
கோவில்கள் பாழடைந்தன.
கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வௌவ்வால்களின் பங்களா ஆயின இறைவனிருக்குமிடங்கள்.
கடவுளர் கண்டு கொள்ளப்படவில்லை.
கோவில்கள் பாழடைந்தன.
கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வௌவ்வால்களின் பங்களா ஆயின இறைவனிருக்குமிடங்கள்.
அக்ரஹாரங்களில் அந்தணர்களில்லை.
அதனால் மழையும் பொய்த்தது.
விவசாயம் நலிவுற்றது.
குடியானவன் இடம் பெயர்ந்தான் ஒருவாய் உணவு வேண்டி
*(பிராமணர்களை துரத்திய பாவம் சும்மா விடுமா என்ன!!).*
கிராமங்களும் அழியத்துவங்கின.
அதனால் மழையும் பொய்த்தது.
விவசாயம் நலிவுற்றது.
குடியானவன் இடம் பெயர்ந்தான் ஒருவாய் உணவு வேண்டி
*(பிராமணர்களை துரத்திய பாவம் சும்மா விடுமா என்ன!!).*
கிராமங்களும் அழியத்துவங்கின.
தர்மம் என்றால் என்ன என்று தேடும் நிலை வந்தது. விளைச்சல் முடங்கியது.
விவசாயிக்கு உண்டான தானியத்தை அள்ளித்தந்த பிராமணர் புறந்தள்ளப்பட்டனர்.
அதர்மம் தலைவிரித்தாட துவங்கிற்று.
விவசாயிக்கு உண்டான தானியத்தை அள்ளித்தந்த பிராமணர் புறந்தள்ளப்பட்டனர்.
அதர்மம் தலைவிரித்தாட துவங்கிற்று.
பிராமண துவேஷிகள் கோடிகளில் புரண்டனர். ஆனால் அந்தணர் தளர வில்லை. அழிய வில்லை. கலை, இலக்கியம், விஞ்ஞானம், ஆன்மீகம் மருத்துவம் என்று பல்வேறு துறைகளில் தங்கள் திறமையினால் மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் அக்ரஹாரங்களை காலி செய்யும்போது விட்ட சாபம் இன்றும் நாட்டை எரித்துக் கொண்டிருக்கிறது.
இவை என் சொந்த கருத்துக்கள். அடித்து உதைத்து மிதித்தாலும் என் கருத்துக்களை மாற்றிக்கொள்ள மாட்டேன்.
*பிராமணர்களில்லா அக்ரஹாரங்கள் பூவும் பொட்டும் இழந்த கைம்பெண்ணிற்கு ஒப்பாகும்.*
A.M. N. Pandian, Retired Income tax Officer Tirunelveli.
மறுபதிவு Sri Kalyani
No comments:
Post a Comment