திமுக அரசியல் எளிது:
இஸ்லாமிய எல்லாம் எங்களு வோட்டு போடுங்கள்; உருதுமொழி கட்டாய பாடமாகும்.
கிறிஸ்தவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவும், “மதம் மாற்றத் தடை சட்டம்” எதிராக நாங்கள் போராடினோம்.
இந்துக்கள் என்றால்! இந்து கடவுள்கள் இல்லை. பகுத்தறிவு தான் முக்கியம். இந்து பண்டிகைக்கு கூட வாழ்த்து தெரிவிக்க முடியாது. அதில் அறிவியல் ஆதரம் இல்லை.
———
இவ்வளவு கீழ்த்தரமான மத அரசியல் செய்து இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி அரசியல் செய்யும் இன்னொரு கட்சியை உலகத்தில் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.
ஆனால் வெக்கம் கூடு சொரணை இல்லாமல் ஒரு கூட்டம் கோவிலுக்கும் போய்விட்டு திமுகவுக்கும் ஓட்டு கேட்கும். அவர்கள் எல்லாம் என்ன விதமான பிறவிகள்?
-மாரிதாஸ்
No comments:
Post a Comment