Followers

Sunday, August 4, 2019

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்


வெள்ளம் பெருகும் நதிகளும் ஒரு முறை வறண்டு விடுகிறது. நிலங்கள் வறன்ட பின் தான் சுமை. அடைகின்றன. மரங்கள் இலை உதிர்ந்து பின் தளிர்கின்றன. இறைவன் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டு இருப்பது மலை ஒன்று தான்.
மனித வாழ்வும் அப்படித்தான். நிரந்தரமாக மகிழ்ச்சியில் திளைத்தவனும் இல்லை. நிரந்தரமாக உழன்றவனும் இல்லை. ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.
எப்போது நம் திட்டம் தோல்வி அடைகிறதோஅப்போது நமக்கு மேலானவன் அதனை நடத்து
கிறான் என்று பொருள். எப்போது நம் திட்டங்கள் வெற்றி பெருகிறதோ, அப்போது இறைவன் அனுமதி அளித்துவிட்டான் என்று பொருள். வேதனைகள் எல்லாம் நமக்கு வரும் சோதனைகள் எனக் கொள்ளல் வேண்டும்.
"நினைப்பதெல்லாம். நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. " தெய்வ நம்பிக்கை என்றும்
கைவிடாது..
.......அர்த்த முள்ள இந்து மதத்திலிருந்து.
வாழ்க வளமுடன்!


No comments: