Followers

Wednesday, April 4, 2018

பா.ஜ.க மூன்றாண்டு சாதனைகள்

கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் மாற்றுகட்சி நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலாம்!

________________________________________
-மாற்று எரிபொருள் நோக்கிய தெளிவான பயணம்.
-மருந்து பொருள் விலை குறைவு
-ரயில் கட்டுமானங்களில் வளர்ச்சி, நிர்வாக முறைகெடு ஒழிப்பு
-ஏழைகளுக்கு இலவச கேஸ்
-புதிய எளிமையான பாஸ்போர்ட் கொள்கை
-பெரு முதலாளிகளின் வாராக்கடன்- திவால் சட்டத்தால் மீட்பு
- அணில் அம்பாணியிடம் 25000 கோடு கடன் மீட்பு
- Reliance க்கு 5000 கோடி அபராதம்.
-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் பெற ஸ்விஸ வங்கியுடன் ஒப்பந்தம்
-ரூ.500/1000 தடை மூலம் பல கோடி கருப்பு பணம் மீட்பு,
-35000 புள்ளிகளை தாண்டிய மும்பை பங்குச்சந்தை
-10000 கடந்த தேசிய பங்குச்சந்தை
- ஜப்பான் 1.5 லட்சம் கோடி முதலுடு
- அன்னிய செலாவணியில் சாதனை
-பங்குசந்தை கூறியிடு உயர்ந்துள்ளது, தொழில்துறை வளர்ச்சியின் ஆதாரம்
-ரூபாயின் மதிப்ப உயர்ந்து உள்ளது
- மோடி வெளிநாட்டு பயணங்கள்/ அதிக அன்னிய முதலிடு
- சிறப்பான வெளியுறவு கொள்கை
- சீன ஆதிக்க போக்குக்கு சாவுமணி
- முத்துமாலை திட்டம் தடுத்து நிறுத்தம்
- இலங்கை வங்கதேசம் சீன அதரவு கொள்கையில் மாற்றம்.
- தமிழத்தில் கன்னியாகுமரியில் புதிய துரைமுகம்
- கோவையில் ESI மருத்துவமணை
- தமிழகத்துக்கு AIM மருத்துவமணை ஒதுக்கிடு
- தஞ்சை நாகை 4 வழி சாலையாக மாற்றம்.
- திருச்சில் IIM
- வேலுர் காட்பாடி நான்கு வழி சாலை
- ராம்நாடு காரைகுடி நான்கு வழி சாலை ஆரம்பம்
- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்டம் அமல்
- உதய் மின்திட்டம் மின் தடை அறவே இல்லை
- தமிழ்நாடு உடனடி வெல்ல நிவாரணம்
- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம் இதில் என்ன தவறு
- காஷ்மீர் அமைதி மீட்டேடுக்கபட்டுள்ளது.
- அருணாசல பிரதேச பாஜக ஆட்சி
- UP வரலாற்று வெற்றி
- குஐராத் அரியானா சாதியவாதத்திக்கு எதிராக வரலாற்று வெற்றி
-19 மாநிலங்களில் தாமரை ஆட்சி
- RSS மூலம் 40000 பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்களுக்கு கல்வி சேவை.
- சாதியம் கடந்த தேச ஒற்றுமை முன்னுரிமை
- ராணுவத்திற்கு முன்னுரிமை
- சீனபட்டாசிற்கு எதிரான Rss பிரசாரம் மற்றும் வரி
- பலுசிஸ்தான் ஆதரவு பாக் பயத்தில் மௌனம்
- ஆப்கன் இந்திய நட்பு
- ஆந்திர நதிநீர் இணைப்பு
- படேல் இட ஒதுக்கீடுக்கு பணியவில்லை
- கடன் வட்டி விகிதமும் குறைவு - செல்வமகள் திட்டம் மூலம் பெண் சிசு கொலை தடுப்பு
- ஆழ்கடல் மீன் பிடிப்பு 500 கோடி
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் முறைகெடுகள் தடக்கபட்டுள்ளது
- ஆதார் முலம் சத்துணவு முறைகெடு தடுப்பு
- லல்லு ஊழலுக்கு தண்டனை
-ஜி.டி.பி தொடர்ந்து 6.5 % மேல்
-30 கோடி புகிய வங்கி கணக்குகள் கட்டணங்கள்
-ஆதார் முலம் நன்மைய
-அந்நிய நேரடி முதலீட வளர்ச்சி
-தூய்மை இந்தியா திட்டம் நோய்யற்ற சமுகம்.
-மேக் இன் இந்தியா முலம் வளர்ச்சி
-டிஜிட்டல் இந்திய திட்டம் முலம் Atm குறைக்க பட்டுள்ளது
-புல்லட் ரயில முலம் அடுத்த தலைமுறை வளர்ச்சி
-நில கையகப்படுத்தும் மசோதா நதிநீர் திட்டத்தின் அவசியம்
-ஸ்மார்ட் சிட்டி நகர கட்டமைப்பு
-ஹிந்தி திணிப்ப அறவே இல்லை
- விலங்கு நல வாரித்தில் மாற்றி ஜல்லிகட்டுக்கு நிரந்திர அனுமதி
-காவேரி நீர்மேலாண்மை ஆணையம் நிரந்திர தீர்வு அல்ல காவிரி கோதாவரி இணைப்பு
அறிமுகம்
-நீதிபதிகள் நியமனம் Collegium முறை ஒழிப்பு
-ஜி.எஸ்.டி அமல் மூலம் வரி ஏயிப்பு தடுப்பு
-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள் என்பது மாயை
-IT ஊழியர்கள் பணி வெளிநாட்டு பொருளாதாரம் சார்ந்தது என்கிற நிலை மாற்ற Start up இந்தியா
- முத்ரா வங்கி மூலம் பல லட்சம் கோடி கடன்.
-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - முற்று புள்ளி
- பாரதம் ஓழிக என்கிற கோஷ்டி க்கு பெல்லட் கன் பதிலடி
-குஜராத் ரயில் எரிப்புகொலையாளி இஸ்மாயில் கைது
- இஸ்ரத் ஜெகான் தீவிரவாத தொடர்பு அம்பலம்
- கேரள தொடர் Communist தீவிரவாதம் எதிர்த்து RSS பேரணி
- கர்நாடக காங் முன்னாள் முதல்வர் Sm krishna வீட்டில் 150 கோடி பறிமுதல்
-ரோஹித் வெமுலா தற்கொலை வைத்து அரசியல் அம்பலம்
- தீவிரவாதி யாகுப் மேனன் தூக்கு
- 138 பாக் வீரர்கள் சொர்க்கம் அடைந்தனர்
- கேரளத்தில் தமிழ் கவர்னர் நியமனம்
- விண்வெளி ஏவுதள வீலர் தீவு அப்துல் கலாம் தீவு என்று பெயர் மாற்றம்.
- பேய்கரும்பில் கலாம் ஐயா மணிமண்டபம்
- தனுஷ்கோடிக்கு முப்பது ஆண்டு பின் சாலை மூலம் இணைப்பு
- இஸ்ரோ தலைவராக தமிழர் சிவன் தேர்வு
- ஜனாதிபதியாக தலித் தேர்வு
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் பிரிவிணைவாதிகளுக்கு சாவுமணி
- இராணுவத்தில் தமிழச்சி நிர்மலா நியமனம்
-வங்கி சீர்திருத்தம்
-காங் திமுக வால் ஏற்படுத்த பட்ட ஜல்லிக்கடடு தடை நீக்கம்
-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ தடுக்கபட்டது
-எல்லை தாண்டிய தாக்குதல் Surgical strike மூலம் ஏதிரிகள் அச்சம்
- 4G கட்டணங்களில் புரட்சி
-காங் ஆதரவு பெற்ற லலித் மோடி மல்லையா லண்டன் தலைமறைவ
-வியாபம் 150 மேல் குற்ற பத்திரிகை
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா நிரபராதி என்று தீர்ப்பு
-தனி விமானம் 2000 கோடி பிரதமர் பாதுகாப்பு
-பிரான்ஸ் - போர் விமானம் 12000 கோடி சேமிப்பு
-பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் Encounter
- இஸ்ரோ தொடர் விண்வெளி சாதனை
-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு மீட்டேடுக்க பட்டது
-முக்கிய பிரச்சனைகளில் உடனடி தீர்வு
-பல்வேறு நக்சல் தீவிரவாதம் உறுப்பினர்களின் செயல்பாடுகள் முடக்கம்
-பலதார மணம் தலாக் கொடுமைக்கு தடை
- ஹஜ் மானிய முறைகெடுக்கு தடை
-உலக அரங்கில் முன்றாவது பிரபலமான தலைவராக மோடி
- அஸ்ஸாம் தேர்தலில் வெற்று
- ஜோக்கர் என்கிற தமிழ் படத்திற்கு தேசிய விருது
-தேச பக்தி எழுச்சி
-மேகாலயா கவர்னர் தமிழரை நியமித்தது
-யோகா ஐநா சபை அங்கிகாரம்
-திருகுறள் அனைத்து மாநிலங்களிலும் சேர்ப்பு
-சமஸ்கிருதம் வளர்ச்சி
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம் முன்னேடுப்பு
-நதிகளை சுத்தப்படுத்த 20,000 கோடி திட்டம்
- விவசாயிகளின் உற்ற அங்கமான மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்) உடனடி கைது
-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதிப்பு
-அயோத்தி ராமர் கோவில் சமரச தீர்வு
-அமைச்சர்களின் தொடர் சிறப்பான பணி மற்றும் கண்காணிப்பு
- மின் தடை இல்லாத தமிழகம்
- 12000 கிராமங்களுக்கு மின் இணைப்பு
- தொண்டியில் உலகின் மிக பெரிய சோலார் மின் உற்பத்தி தொடக்கம்
- தொடரும் எரிபொருள் விலையேற்றத்தை தடுக்க 2030 குள் மின் வாகனம் அறிமுகம்.
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா முலம் தமிழ் கலாச்சாரம் மீட்டேடுப்பு
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & காங் வன்முறைக்கு கண்டனம்
-விவசாயிகள் காப்பிட்டு திட்டம்
-பிரிவிணை வாத அரசியல் முற்றுபுள்ளு
-நீட் தேர்வு முலம் கிராம புற மாணவர்களுக்கு வாய்ப்பு மருத்தவ கல்வியில் புரட்சி
- ஆதார் முலம் 500 குழந்தைகள் மீட்பு
________________________________________
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்)

No comments: