Followers

Thursday, June 26, 2008

Need your blessings and assistance to conduct free MARRIAGE


இலவச திருமணம்

அருள்மிகு பழனி மலை பாதயாத்திரை குழுவின் சார்பாகவும், சமூக பெரியோர்கள் இணைந்து நடத்தும் திருமணம்.



இதுவரை மேற்படியார் 167 மணமக்களுக்கு திருமணம் செய்துள்ளார்கள். தற்போது 35வது முறையாக 8 மணமக்களுக்கு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் அருளால் விவாக சுபமுகூர்த்தங்கள் 14.9.08 அன்று நடைபெற உள்ளது.


VENUE: சாத்தூர் நாடார் உறவின்முறை கல்யான மகால்

காமராஜர் சாலை, (Opp. to Old Indian Express Office)

மதுரை 9


திருமணங்கள் சீரும் சிறப்புமாக நடைபெற நிதிஉதவி செய்து மேலும் பல எளியோர்களை திருமணம் செய்ய உதவி செய்யுமாறும், நேரில் வந்து நல் ஆசி வழங்கி மணமக்களை பல்லாண்டு சீறும் சிறப்புமாக வாழ வாழ்த வேண்டுகிறார், பழனி பாதயாத்திரை குருசாமி அவர்கள்.




அன்னாரின் முகவரி:


திரு.பழனி ராஜன்

(இலவச திருமண அமைப்பாளர்)

5A, ஜி ஜி ரோடு,

பாலரெங்கபுரம்மதுரை

625 009



Address to Contact :


Thiru.Pazhani Rajan,

5A, G.G.Road,

Balarengapuram,

Madurai 625 009

Cell : 98424 09420

No comments: